ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 3:
| image = [[படிமம்:Pharmacy1.png|thumb|ஜே.கே.கே.நடராஜா மருந்தக கல்லூரி]]
| type = தனியார்
| established = [[ஜே. கே. கே. நடராஜா]]
| founder = [[ஜே. கே. கே. நடராஜா]]
| chairperson = ஸ்ரீமதி. ந. செந்தாமரை
| director = திரு. செ. ஓம்சரவணா
| city = [[குமாரபாளையம்]]
| state = [[தமிழ்நாடு]]
வரிசை 14:
| website = http://pharmacy.jkkn.ac.in/
}}
'''ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி''' என்பது ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தின் குமாரபாளையத்தில் இயங்கிவரும் தனியார் [[மருந்தக கல்லூரி]] ஆகும்.
 
==வரலாறு==
ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையானது 1969 ஆம் ஆண்டில் கொடைவள்ளல் திரு. ஜே. கே. கே. நடராஜா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது, பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலை பள்ளி மற்றும் தொடக்கபள்ளி ஆகியவற்றை அவற்றின் கீழ் துவக்கப்பட்டு நடத்தி வருகிறது.
ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரியானது ஏஐசிடிஇ, புதுதில்லியின் அங்கீகாரமும், பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா, புதுதில்லியின் அங்கீகாரமும், தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னையின் அங்கீகாரமும் அமையப்பெற்றுள்ளது.
 
==படிப்புகள்==
வரிசை 39:
 
==வெளிப்புற இணைப்புகள்==
*[http://pharmacy.jkkn.ac.in/ ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி]
*[https://www.veethi.com/j-k-k-nattraja-college-of-pharmacy/YP612748]
*[https://www.nirfindia.org/pharma]
வரிசை 45:
 
==அதிகாரபூர்வ இணையதளம்==
*[http://pharmacy.jkkn.ac.in/ ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி]
 
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட மருந்தகக்கல்லூரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜே._கே._கே._நடராஜா_மருந்தக_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது