புஷ்பத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Yokishivamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 23:
 
==அமைவிடம்==
[[பழனி|பழனியிலிருந்து]] [[உடுமலைப்பேட்டை]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் [[பழனி|பழனியிலிருந்து]] ஏறத்தாழ 1814 கி. மீ. தூரத்திலும், [[மடத்துக்குளம்|மடத்துக்குளத்திலிருந்து]] 5 கி.மீ. தூரத்திலும், அமைந்துள்ளது.புஷ்பத்தூர் கிராமத்திற்கு துணை கிராமங்களாக கண்டியகவுண்டன்புதூர், நல்லூர், வயலூர், பசுபதிபுத்தூர், ஜி.வீ.ஜி நகர்,மேட்டுப்பட்டி ஸ்வாமிநாதாபுரம், விஷ்ணுவர்தன்நகர், ஆகிய கிராமங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது g<ref>http://wikimapia.org/#lang=ta&lat=10.540956 &lon=77.413230 &z=16&m=w</ref>. இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 525 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஊரிலிருந்து ஏறத்தாழ 41.5 கி. மீ. தூரத்தில் மேற்கில் அமராவதி ஆறு ஓடுகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 30:
 
==முக்கிய பயிர்==
இங்கு அமராவதி ஆற்றின் படுகைப் பகுதியில் உயர்வகை, ஒட்டுத் தென்னை அதிகம் உள்ளது. அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய் பயிர்களான வெள்ளைச்சோளம்சோளம், கம்பு, உளுந்து, மொச்சை,ஆகியவயும்ஆகியவையும் மக்காச்சோளமும் கூடுதலாகப் பயிரிடப்படுகின்றன.
 
==நிர்வாக அலகு==
"https://ta.wikipedia.org/wiki/புஷ்பத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது