25,090
தொகுப்புகள்
சிNo edit summary |
|||
| image = எக்ஸ்-மென்.jpg
| alt =
| director = [[
| producer = {{Plain list|
* லாரன் ஷல்லர் டோனர்
* ரால்ப் விண்டேர்
}}
| screenplay = டேவிட் ஹேய்டர்
| story = {{Plain list|
* டாம் டிசாண்டோ
* ப்ரையன் சிங்கர்
}}
| based on = {{Based on|[[எக்ஸ்-மென்]]|[[ஸ்டான் லீ]]|[[ஜாக் கிர்பி]]}}
| starring = {{Plain list|
* [[பேட்ரிக் ஸ்டீவர்ட்]]
* [[ரெபேக்கா ரோமெயின்]]
* [[ரே பார்க்]]
* [[டைலர் மானே]]
* [[அண்ணா பகுய்ன்]]
}}
| studio = {{Plain list|
* [[மார்வல் மகிழ்கலைக் கொம்பனி]]
* பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ்
* டோனர்ஸ் கொம்பனி
}}
| distributor = [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]]
| released = {{Film date|2000|7|14| அமெரிக்கா }}
| runtime = 104 நிமிடங்கள்<ref>{{cite web |url=https://www.bbfc.co.uk/releases/x-men-film |title=''X-Men'' |work=British Board of Film Classification|date=July 13, 2000 |access-date=April 29, 2016}}</ref>
| country = [[ஐக்கிய அமெரிக்கா]]
| language = [[ஆங்கிலம்]]
| music = மைக்கேல் காமன்
| cinematography = நியூட்டன் தாமஸ் சீகல்
| editing = ஸ்டீவன் ரோசன்ப்ளம் <br> கெவின் ஸ்டிட் <br> ஜான் ரைட்
▲| editing =
| gross = $296,339,527<ref>{{cite web |url=https://boxofficemojo.com/movies/?id=xmen.htm |title=X-Men |website=[[Box Office Mojo]] |access-date=August 7, 2008}}</ref><ref>{{cite web |url=https://boxofficemojo.com/yearly/chart/?view2=worldwide&yr=2000&p=.htm |title=2000 Worldwide Grosses |website=[[Box Office Mojo]] |access-date=August 7, 2008}}</ref>
| publisher =
| budget = $75 மில்லியன்
}}
'''எக்ஸ்-மென்''' (X-Men) இது 2000ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு
லாரன் ஷல்லர் டோனர் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஹேய்டர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை [[பிறையன் சிங்கர்]] என்பவர் இயக்க, [[பேட்ரிக் ஸ்டீவர்ட்]], [[ஹியூ ஜேக்மன்]], [[இயன் மெக்கெல்லன்]], [[ஹாலே பெர்ரி]], [[பாம்கே ஜான்சென்]], [[ஜேம்ஸ் மார்ஸ்டன்]], [[புரூஸ் டேவிசன்]], [[ரெபேக்கா ரோமெயின்]], [[ரே பார்க்]], [[அண்ணா பகுய்ன்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
எக்ஸ்-மென் என்ற திரைப்படம் ஜூலை 12, 2000 இல் எல்லிஸ் தீவில் திரையிடப்பட்டது, இரண்டு நாட்களுக்குப் பிறகு [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வெளியிடப்பட்டது. இது வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் 296.3 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்தது, மேலும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப் படத்தின் செயல்திறன், கதை மற்றும் கருப்பொருள் போன்றவற்றிக்கு பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து [[எக்ஸ்-மென் 2]] (2003), [[எக்ஸ்-மென் 3|எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட்]] (2006), [[எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ்|எக்ஸ்-மென் முதல் வகுப்பு]] (2011), [[எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று|எக்ஸ்-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று]] (2014), [[எக்சு-மென்: அபொகலிப்சு|எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்]] (2016), [[எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ்]] (2019) போன்ற பல தொடர் திரைப்படங்கள் வெளியானது.
==நடிகர்கள்==
* [[பேட்ரிக் ஸ்டீவர்ட்]] - சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ்
* [[ஹியூ ஜேக்மன்]]<ref>{{cite news|author=Staff|title=Viggo Mortensen Recalls Why He Turned Down The Wolverine Role In ''X-Men'' & Took His Young Son To The Meeting|url = https://theplaylist.net/viggo-mortensen-wolverine-xmen-20210206/?fbclid=IwAR2lY3CTh3bRWqcZ1IN8tDvZ2_OqMc0WNbkwJxrznFlFXiQvZsMWEHoVlYs | work=The Playlist|date=February 6, 2021|accessdate=February 7, 2021}}</ref> - லோகன் / வோல்வரின்
* [[இயன் மெக்கெல்லன்]] - எரிக் லென்ஷெர் / மக்னெட்டோ
* [[ஹாலே பெர்ரி]] - ஒரோரோ முன்ரோ / ஸ்ட்ரோம்
* [[பாம்கே ஜான்சென்]] - ஜீன் கிரே
* [[ஜேம்ஸ் மார்ஸ்டன்]] - ஸ்காட் சம்மர்ஸ் / சைக்ளோப்ஸ்
* [[புரூஸ் டேவிசன்]] - செனட்டர் ராபர்ட் கெல்லி
* [[ரெபேக்கா ரோமெயின்]] - ராவன் டார்கால்ம் / மிஸ்டிக்
* [[ரே பார்க்]] - மோர்டிமர் டோயன்பீ / டோட்
* [[டைலர் மானே]] - விக்டர் க்ரீட் / சப்ரேடூத்
* [[அண்ணா பகுய்ன்]] - மேரி டி அன்காண்டோ / ரோக்
* [[சான் ஆஷ்மோர்]] - பாபி டிரேக் / ஐஸ்மேன் (சிறப்பு தோற்றம்)
{{further|எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)}}
=== ''எக்ஸ்-மென் 2'' (2003) ===
{{Main|எக்ஸ்-மென் 2}}
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
== வெளி இணைப்புகள் ==
* [http://marvel.com/movies/X-Men ''X-Men''] at Marvel.com
{{மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்}}
▲[[பகுப்பு:2000 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2000 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:எக்ஸ்-மென் திரைப்படங்கள்]]▼
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க சாகச திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க
[[பகுப்பு:அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிறையன் சிங்கர் இயக்கிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:
▲[[பகுப்பு:எக்ஸ்-மென் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தொடர் திரைப்படங்கள்]]
|
தொகுப்புகள்