எக்ஸ்-மென் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
}}
 
'''எக்ஸ்-மென்''' (X-Men) இதுஎன்பது 2000 ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] என்ற [[வரைகதை]] புத்தகத்தில் வெளியான [[எக்ஸ்-மென்]] என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து [[மார்வல் மகிழ்கலைக் கொம்பனி]], பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் தயாரிக்க, [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] என்ற மூலம் விநியோகிக்கப்பட்டது.
 
லாரன் ஷல்லர் டோனர் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஹேய்டர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை [[பிறையன் சிங்கர்]] என்பவர் இயக்க, [[பேட்ரிக் ஸ்டீவர்ட்]], [[ஹியூ ஜேக்மன்]], [[இயன் மெக்கெல்லன்]], [[ஹாலே பெர்ரி]], [[பாம்கே ஜான்சென்]], [[ஜேம்ஸ் மார்ஸ்டன்]], [[புரூஸ் டேவிசன்]], [[ரெபேக்கா ரோமெயின்]], [[ரே பார்க்]], [[அண்ணா பகுய்ன்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
25,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3133989" இருந்து மீள்விக்கப்பட்டது