பனிரெண்டாம் தாலமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

114 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
No edit summary
[[File:Edfu Temple 9609.JPG|thumb|[[எட்ஃபூ கோயில்|எட்ஃபூ கோயிலில்]] பனிரெண்டாம் தாலமி, எதிரிகளைத் தாக்கும் சிற்பம்]]
 
'''பனிரெண்டாம் தாலமி''' ('''Ptolemy XII Neos Dionysos Philopator Philadelphos''') ({{lang-grc-koi|Πτολεμαῖος Νέος Διόνυσος}}, {{lang|grc-latn|Ptolemaĩos Néos Diónysos}}; {{[[கிமு]] 117}} – [[கிமு]] 51) [[எலனியக் காலம்|எலனியக் காலத்தில்]] [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்| பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தின்]] 12ஆம் [[தாலமிப் பேரரசு|பேரரசர்]] மற்றும் [[பார்வோன்]] ஆவார். இவர் எகிப்தை [[கிமு]] 80 முதல் 58 முடிய 38 ஆண்டுகள் [[ஆட்சிக் காலம்|ஆட்சி]] செய்தார். இவரது பட்டத்தரசி ஐந்தாம் கிளியோபாட்ரா ஆவார். இவரது குழந்தைகள் பெரனீஸ் IV, [[ஏழாம் கிளியோபாற்றா]], அர்சினோ IV, [[பதிமூன்றாம் தாலமி]] மற்றும் [[பதிநான்காம் தாலமி]] ஆவார்.
 
==வரலாறு==
பனிரெண்டாம் தாலமி நியோஸ் டியோனிசோஸ் பிலோபேட்டர் பிலடெல்போஸ் பண்டைய எகிப்தின் தாலமி வம்சத்தின் [[பார்வோன் ஆவார்]]. டியோனீசியன் பண்டிகைகளில் புல்லாங்குழல் வாசிப்பதில் சிறப்பானவர் என்பதை குறிப்பிட ஆலெட்டீஸ் என்று அழைக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3134154" இருந்து மீள்விக்கப்பட்டது