எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-= அமெரிக்கா += ஐக்கிய அமெரிக்கா) |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox film
|name = எக்சு-மென்: அபொகலிப்சு
|image =
|caption =
|director =
|producer =
* சைமன் கின்பெர்க்
* [[பிறையன் சிங்கர்]]
* ஹட்ச் பார்க்கர்
* லாரன் ஷுலர் டோனர்
}}
|music = ▼
|screenplay = சைமன் கின்பெர்க்
|
* [[பிறையன் சிங்கர்]]
|studio = [[மார்வெல் ஸ்டுடியோ]]▼
* சைமன் கின்பெர்க்
* மைக்கேல் டகெர்டி
|released = 9, மே 2016 (லண்டன்)<br>27, மே 2016 (அமெரிக்கா)▼
* டான் ஹாரிஸ்
}}
|based on = {{Based on|[[எக்ஸ்-மென்]]|<br>[[ஸ்டான் லீ]]|[[ஜாக் கிர்பி]]|'''அப்போகலிப்ஸ்'''|ஜாக்சன் கைஸ்|லூயிஸ் சைமன்சன்}}
|starring = {{Plain list|
* [[ஜேம்ஸ் மாக்கவோய்]]<ref>{{cite news |series=X-Men: Apocalypse |title=James McAvoy goes bald for Professor X |url=https://variety.com/2015/film/news/james-mcavoy-bald-professor-x-men-apocalypse-photo-1201491739/ |access-date=July 14, 2015 |magazine=Variety|date=May 9, 2015}}</ref>
* [[மைக்கல் பாஸ்பெந்தர்]]
* [[ஜெனிபர் லாரன்ஸ்]]<ref>{{cite web |last=Stack| first=Tim |url=https://www.ew.com/article/2015/07/15/x-men-apocalypse-first-look-new-generation-ew |series=X-Men: Apocalypse |title=First look at the new generation in EW |website=Entertainment Weekly|date=July 16, 2015 |access-date=September 3, 2015}}</ref>
* [[ஆஸ்கர் ஐசக்]]<ref>{{cite web |url=http://montreal.ctvnews.ca/montreal-real-estate-agent-gets-big-break-in-x-men-apocalypse-1.2951662 |title=Montreal real estate agent gets big break in ''X-Men: Apocalypse'' |date=June 18, 2016 |website=CTV Montreal |archive-url=https://web.archive.org/web/20160619140026/http://montreal.ctvnews.ca/montreal-real-estate-agent-gets-big-break-in-x-men-apocalypse-1.2951662|archive-date=2016-06-19|url-status=dead |access-date=June 19, 2016}}</ref>
* [[நிக்கோலசு ஹோல்ட்]]<ref>{{cite web |series=X-Men: Apocalypse |title=Over 75 things to know about the sequel |url=https://collider.com/x-men-apocalypse-news-things-to-know/ |website=Collider |access-date=January 22, 2016 |language=en-US}}</ref>
* [[ரோஸ் பைரன்]]<ref>{{cite web |url=https://www.ew.com/article/2015/01/30/x-men-apocalypse-rose-byrne-returning-moira-mactaggert-exclusive |series=X-Men: Apocalypse |title=Rose Byrne returning as Moira MacTaggert — Exclusive |website=Entertainment Weekly |date=January 30, 2015 |access-date=January 31, 2015 |last=Franich |first=Darren}}</ref>
* டை ஷெரிடன்
* சோஃபி டர்னர்
* ஒலிவியா முன்
* லூகாஸ் டில்
}}
|music = ஜான் ஓட்மேன்
|cinematography = நியூட்டன் தாமஸ் சீகல்
|editing = ஜான் ஓட்மேன் <br> மைக்கேல் லூயிஸ் ஹில்
* டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட்
* பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ்
* டோனர்ஸ் கம்பெனி
}}
|distributor = [[20ஆம் சென்சுரி பாக்ஸ்]]
▲|released =
|runtime = 144 நிமிடங்கள்<ref>{{cite web |url=https://www.bbfc.co.uk/releases/x-men-apocalypse-film |title=''X-Men: Apocalypse'' |publisher=British Board of Film Classification|date=May 9, 2016 |access-date=May 9, 2016}}</ref>
|country = [[ஐக்கிய அமெரிக்கா]]<ref>{{cite web |url=http://lumiere.obs.coe.int/web/film_info/?id=67806 |department=Film |title=''X-Men: Apocalypse'' |website=Lumiere |access-date=April 26, 2019}}</ref><ref>{{cite web|url=https://www.bfi.org.uk/films-tv-people/579dd2a4e6c75|title=''X-Men: Apocalypse'' (2016) |publisher=British Film Institute|access-date=April 26, 2019}}</ref>
|language = [[ஆங்கிலம்]]
|budget = $178 மில்லியன்
|gross = $543.9 மில்லியன்<ref>{{cite web |url=https://www.boxofficemojo.com/movies/?id=x-men2016.htm |title=''X-Men: Apocalypse'' (2016) |website=Box Office Mojo |access-date=November 16, 2016}}</ref>
}}
'''எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்''' (X-Men: Apocalypse) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] என்ற [[வரைகதை]] புத்தகத்தில் வெளியான [[எக்ஸ்-மென்]] மற்றும் அப்போகலிப்ஸ்<ref>{{cite web|url=http://screenrant.com/xmen-apocalypse-movie-easter-eggs/?view=all|title=X-Men: Apocalypse Easter Eggs & Secret Details|author=Andrew Dyce|date=May 28, 2016|website=ScreenRant|access-date=March 7, 2017}}</ref> என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து [[மார்வெல் மகிழ்கலை]], பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ், டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
இது [[எக்ஸ்-மென் (திரைப்படம்)|எக்ஸ்-மென்]] திரைப்படத் தொடரின் ஒன்பதாவது படம் ஆகும். [[பிறையன் சிங்கர்]] என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் [[ஜேம்ஸ் மாக்கவோய்]], [[மைக்கல் பாஸ்பெந்தர்]], [[ஜெனிபர் லாரன்ஸ்]], [[ஆஸ்கர் ஐசக்]], [[நிக்கோலசு ஹோல்ட்]], [[ரோஸ் பைரன்]], டை ஷெரிடன், சோஃபி டர்னர், ஒலிவியா முன் மற்றும் லூகாஸ் டில்போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
எக்ஸ்-மென்: அபோகாலிப்ஸ் படம் [[லண்டன்|லண்டனில்]] 9 மே 2016 அன்று திரையிடப்பட்டது, மேலும் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 27 மே 2016 அன்று [[முப்பரிமாண படிமம்|3டி]] மற்றும் [[முப்பரிமாண படிமம்|2டி]] யிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் ஐமாக்ஸ் [[முப்பரிமாண படிமம்|3டி]] யிலும் வெளியிடப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் அதன் கருப்பொருள்கள், இயக்கம் மற்றும் நடிப்பு போன்றவற்றை பாராட்டி விமர்சித்தார்கள். இந்த திரைப்படத்தின் தொடர்சியாக என்ற படம் 7 ஜூன் 2019 அன்று வெளியானது.
{{further|எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)}}
==மேற்கோள்கள்==
▲[[பகுப்பு:2016 திரைப்படங்கள்]]
{{reflist|2}}
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]▼
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்]]▼
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:எக்ஸ்-மென் திரைப்படங்கள்]]▼
* {{Official website |https://family.20thcenturystudios.com/movies/x-men-apocalypse}}
* {{IMDb title|3385516}}
* {{Metacritic_film|x-men-apocalypse}}
* {{Mojo title|x-men2016}}
* {{Rotten Tomatoes|x_men_apocalypse}}
{{மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்}}
▲[[பகுப்பு:2016 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அறிபுனைத் திரைப்படங்கள்]]▼
[[பகுப்பு:அமெரிக்க சாகச திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க
[[பகுப்பு:அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிறையன் சிங்கர் இயக்கிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:
[[பகுப்பு:அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்]]
▲[[பகுப்பு:எக்ஸ்-மென் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தொடர் திரைப்படங்கள்]]
▲[[பகுப்பு:அமெரிக்க அறிபுனைத் திரைப்படங்கள்]]
|