அரிசந்த் தாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அரிசந்த் தாகூர்''' ('''Harichand Th..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 1:
'''அரிசந்த் தாகூர்''' ('''Harichand Thakur''') ({{lang-bn|হরিচাঁদ ঠাকুর}}) (11 மார்ச் 1812 – 5 மார்ச் 1878), [[பிரித்தானிய இந்தியா]]வின் [[வங்காளம்|வங்காள மாகாணத்தில்]] வாழ்ந்த ஒடுக்கப்பட்ட [[நாமசூத்திரர்]] இந்து சமய மக்களின் சமூகத் தகுதியை மேம்படுத்தும் நோக்கில் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] [[வைணவம்|வைணவத்தை]] அடிப்படையாகக் கொண்ட [[மாத்துவ மகாசங்கம்|மாத்துவ மகாசங்கத்தை]] நிறுவினார்.<ref>{{cite news |url=https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/west-bengal/eye-on-bengal-votes-pm-modi-to-visit-matua-mandir-in-bangladesh/articleshow/81488676.cms|title=Eye on Bengal votes, PM Modi to visit Matua mandir in Bangladesh |work=The Times of India |date=14 March 2021}}</ref>
 
== வாழ்க்கை ==
வரிசை 6:
ஆத்ம தர்சனம் பெற்ற அரிசந்த் தாகூர் தன்னை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, பகவான் [[விஷ்ணு]]வின் அவதாரமாக அவதரித்தாக உணர்ந்து கொண்டார். <ref>{{cite book |last=Bandyopadhyay |first=Sekhar |chapter=The Matua Sect and the Namasudras |year=1995 |editor-last=Ray |editor-first=Rajat Kanta |editor-link=Rajat Kanta Ray |title=Mind Body and Society: Life and Mentality in Colonial Bengal |publisher=Oxford University Press |page=163 |isbn=019-563757-7}}</ref>
 
அரிசந்த் தாகூர் இந்து சமயத்தின் [[வைணவம்|வைணவ தத்துவத்தை]] அடிப்படையாகக் கொண்டு [[மாத்துவ மகாசங்கம்]] எனும் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பில் [[வங்காளம்|வங்காள மாகாணத்தில்]] வாழ்ந்த தீண்டக்கதகாத மற்றும் ஒடுக்கப்பட்ட [[நாமசூத்திரர்]]கள் எனும் சமூகத்தினர் சேர்ந்தனர்.<ref name="sarkar"/><ref>{{cite book |title=The Politics of Caste in West Bengal |editor1-first=Uday |editor1-last=Chandra |editor2-first=Geir |editor2-last=Heierstad |editor3-first=Kenneth Bo |editor3-last=Nielsen |publisher=Routledge |year=2015 |isbn=978-1-31741-477-3 |chapter=Building Up the Harichand-Guruchand Movement: The Politics of the Matua Mahansgha |first=Praskanva |last=Sinharay |page=152 |chapter-url=https://books.google.com/books?id=7qXbCgAAQBAJ&pg=PA152}}</ref> [[மாத்துவ மகாசகம்]]மகாசங்கம் இந்து சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்ததுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இதனால் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் அரிசந்த் தாகூர் நிறுவிய மாத்துவ மகாசங்கத்தில் இணைந்தனர். <ref name="mukherjee">{{cite book |first=Sipra |last=Mukherjee |chapter=Creating Their Own Gods: Literature from the Margins of Bengal |title=Dalit Literatures in India |editor1-first=Joshil K. |editor1-last=Abraham |editor2-first=Judith |editor2-last=Misrahi-Barak |publisher=Routledge |year=2015 |isbn=978-1-31740-880-2 |pages=132, 140 |chapter-url=https://books.google.com/books?id=Ph4-CgAAQBAJ&pg=PA132}}</ref>
 
அரிசந்த் தாகூரைப் பின்பற்றும் சமூகத்தினர் அவரை கடவுளாகவே பார்த்தனர். <ref>{{cite book |title=The Politics of Caste in West Bengal |editor1-first=Uday |editor1-last=Chandra |editor2-first=Geir |editor2-last=Heierstad |editor3-first=Kenneth Bo |editor3-last=Nielsen |publisher=Routledge |year=2015 |isbn=978-1-31741-477-3 |chapter=Building Up the Harichand-Guruchand Movement: The Politics of the Matua Mahansgha |first=Praskanva |last=Sinharay |page=159 |chapter-url=https://books.google.com/books?id=7qXbCgAAQBAJ&pg=PA159}}</ref><ref>{{cite book |last=Bandyopadhyay |first=Sekhar |chapter=The Matua Sect and the Namasudras |year=1995 |editor-last=Ray |editor-first=Rajat Kanta |editor-link=Rajat Kanta Ray |title=Mind Body and Society: Life and Mentality in Colonial Bengal |publisher=Oxford University Press |page=173 |isbn=019-563757-7 |quote=Harichand, as many of the devotional songs of the sect indicate, was believed to have been the incarnation of Hari [Vishnu] or Krishna.}}</ref>அரிசந்த் தாகூர் - ஜெகத் மாதா சாந்தி தேவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். தாகூர் 1878-இல் [[பரித்பூர் மாவட்டம்|பரித்பூர் மாவட்டத்தில்]] மறைந்தார்.
 
== மரபுரிமைப் பேறு ==
அரிசந்த் தாகூரின் மறைவிற்குப் பின்னர், அவரது மகன்களில் ஒருவரான குருசந்த் தாகூர், ஒடுக்கப்பட்ட [[நாமசூத்திரர்]] மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பல கல்வி நிறுவனங்களை நிறுவினார்.<ref>{{Cite web|title=Orakandi’s pilgrim Prime Minister of India: Look London see Paris? {{!}} AK (...) - Mainstream|url=http://mainstreamweekly.net/article10626.html|access-date=2021-04-10|website=mainstreamweekly.net}}</ref><ref>{{cite book |title=Namasudra Movements In Bengal (1872-1947)|first=Ratan Kumar |last=Biswas|publisher=Progressive Book Forum |year=2010 |isbn=978-81-88006-19-9 |pages=158–160}}</ref>வரலாற்று ஆசிரியர் சேகர் பன்தோபாத்தியாவின் கூற்றுபடி, குருசந்த் தலைமையிலான [[நாமசூத்திரர்]]களின் [[மாத்துவ மகாசங்கம்]], 1872-இல் சாதிய எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புடையது என்பதால், அதன் கோட்பாட்டு ஒத்திசைவு மற்றும் நிறுவனம் உந்துதலை அடைந்தது.<ref name="bandyopadhyay"/>இந்து சமயக் கருத்துகள் கலந்த சாதிய வேறுபாடுகளை நீக்கும் தாகூர், [[தலித் இலக்கியங்கள்இலக்கியம்|தலித் இலக்கியங்களைப்]] மற்றும்படைத்ததுடன், நாமசூத்திரர் சமூகத்தில் மாத்துவ பூசாரிகளும்பூசாரிகளையும் தோன்றினர்உருவாக்கினார். <ref name="mukherjee"/>
 
== இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/அரிசந்த்_தாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது