"சந்தபாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  19 நாட்களுக்கு முன்
சி
→‎குடும்பம்: எழுத்துப் பிழை திருத்தம்
("Chandabai" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
சி (→‎குடும்பம்: எழுத்துப் பிழை திருத்தம்)
 
 
== குடும்பம் ==
இவர் [[பிருந்தாவனம்|விருந்தாவன்]], [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] ஒரு குறிப்பிடத் தகுந்த நபர் மற்றும் இந்திய சுதந்திரத்தின் ஆதரவாளரான நாராயணதாஸ் அகர்வாலின் மகள் ஆவார். இவருக்கு 11 வயதாக இருக்கும் போது 18 வயதான [[ஜமீந்தார்|ஜமீந்தாரின்]] [[பேரன்|பேரனான]] தர்மகுமார் என்பவரைத் [[திருமணம்]] செய்து கொண்டார். இவர் திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே இறந்துவிட்டார். இவரது மூத்த சகோதரர் ,சமண அறிஞரான்அறிஞரான தேவகுமார் ஜெயின் ,சந்தபாயை படிக்க ஊக்குவிக்கிறார், இது அந்தக் காலத்தில் அசாதாரணமானது ஆகும். <ref>Nemichandra Jyotishacharya, Ma Shri, in ''Jain Jagaran ke Agraduta'', 1952, Bharatiya Jñanapitha</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3134544" இருந்து மீள்விக்கப்பட்டது