க. வரலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sridhar G பக்கம் கே. வரலட்சுமி என்பதை க. வரலட்சுமி என்பதற்கு நகர்த்தினார்: தமிழில் தலைப்பெழுத்து
எழுத்துப் பிழை திருத்தம்
வரிசை 1:
'''கே. வரலக்ஷ்மிவரலகட்சுமி''' (K.Varalakshmi {{Lang-te|కె.వరలక్ష్మి}} ; பிறப்பு 24 அக்டோபர் 1948) ஒரு தெலுங்கு சிறுகதை எழுத்தாளர்.
 
== வாழ்க்கை ==
== ாழ்க்கை ==
அவர்இவர் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[கிழக்கு கோதாவரி மாவட்டம்|கிழக்கு கோதாவரியில்]] உள்ள ஜகம்பேட்டாவில் பிறந்தார். அவர்இவர் பல்லா வெங்கட ரமணா மற்றும் பங்கராமா ஆகியோரின் மூத்த மகள் ஆவார்.
 
ஜகம்பேட்டாவில் பள்ளிக்கல்வி பயின்றார். [[ஆந்திரப் பல்கலைக்கழகம்|ஆந்திர பல்கலைக்கழகத்தில்]] முதுகலைமுதுகலைப் பட்டம் பெற்றார்.
 
இவர் 1964 ஆம் ஆண்டில் கலா ராமமோகன ராவை மணந்தார். அவர்களுக்குஇவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மகன் கே.ரவீந்திர பானிராஜ் [[ஐதராபாத்து (இந்தியா)|ஹைதராபாத்தில்]] சுற்றுலாத் திட்ட ஆலோசகர் ஆவார். அவரதுஇவரது மூத்த மகள் [[:te:కె.గీత|கே.கீதா]] ஒரு தெலுங்கு கவிதை எழுத்தாளர் ஆவார். அவர்களின்இவர்களின் இளைய மகள் ஸ்ரீ லலிதாவும் கதை எழுத்தாளராவார்.
 
அவரதுஇவரது பெரும்பாலான படைப்புகள் கிராமப்புற பெண்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/க._வரலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது