வோல்வரின் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 44:
}}
 
'''எக்ஸ்-மென் ஒரிஜின்ஸ்: வோல்வரின்''' (X-Men Origins: Wolverine) என்பது 2009 ஆம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும்வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] என்ற [[வரைகதை]] புத்தகத்தில் வெளியான [[வால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்|வால்வரின்]] என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை மையமாக வைத்து [[மார்வெல் மகிழ்கலை]], ஸீட் புரொடக்சன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
 
இது [[எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)|எக்ஸ்-மென்]] தொடரின் நான்காவது பகுதியான இத்திரைப்படம் மே 1, 2009 அன்று உலகம் முழுவதும் வெளியானது. [[கேவின் ஹூட்]] இயக்கிய திரைப்படத்தில் [[ஹக் ஜேக்மேன்]] தலைமைப் பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் லீவ் ஷ்ரைபர், டேனி ஹஸ்டன், [[டோமினிக் மோனகன்]] மற்றும் [[ரையன் ரெனால்ட்சு]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/வோல்வரின்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது