கரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி update ....
வரிசை 35:
| leader_name2 = [[எம். ஆர். விஜயபாஸ்கர்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = சு.பிரசாந்த் மலர்விழிமு வடநேரே, [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 69:
| footnotes =
}}
'''கரூர்''' ([[ஆங்கிலம்]]:''karur'') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழகத்திலுள்ள]] ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இது [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தின்]] தலைநகராகவும், [[நகராட்சி]]யாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் நெசவு நகரம் என்றும் அழைப்பர்.
 
கரூரானது [[பெங்களூர்]] மற்றும் [[சேலம்]] ஆகிய நகரங்களை [[மதுரை]] உட்பட தென்மாவட்டங்களோடும், [[திருச்சி]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[நாகப்பட்டினம்]] ஆகிய கிழக்கு மாவட்டங்களையும் [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] மற்றும் [[ஈரோடு]] உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.
வரிசை 129:
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2 அரசு கல்லூரிகளும், 3 மகளிர் கல்லூரிகளும் அடங்கும்.6 பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியும் ஒன்று உள்ளது.
 
== ஆடிப்பெருக்கு விழா ==
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, அமராவதி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக அமராவதி நதித் தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, அமராவதி நதித் தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது