"கார் நாற்பது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
பண்டைக்காலத் [[தமிழர்|தமிழரின்]] [[அக வாழ்க்கை|அக வாழ்க்கையின்]] அம்சங்களைஅம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தைக்ஏக்கத்தினூடாகக் [[கார்காலம்|கார்காலப்]] பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் '''கார் நாற்பது'''. [[அகப் பொருள்]] சார்ந்தது. [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த [[கண்ணங் கூத்தனார்]] என்னும் [[புலவர்|புலவரால்]] இயற்றப்பட்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் இலக்கியத் தொகுப்பான [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் இதுவும் ஒன்று.
 
கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/31352" இருந்து மீள்விக்கப்பட்டது