இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி முக்கிய தலைவர்கள் பெயர் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
2021 ஏப்ரல் 19 இவ்வுலங்குவானூர்தி வெற்றிகரமாக செங்குத்தாகப் புறப்பட்டு, வட்டமிட்டுத் தரையிறங்கியது. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, புவியைத் தவிர வேறொரு கோளில் இருந்து பறக்கவிடப்பட்டதே முதல் முறை ஆகும்.<ref name=":0">{{Cite news|last=Palca|first=Joe|date=19 April 2021|title=Success! NASA's Ingenuity Makes First Powered Flight On Mars|work=National Public Radio|url=https://www.npr.org/2021/04/19/985588253/success-nasas-ingenuity-makes-first-powered-flight-on-mars|access-date=19 April 2021}}</ref><ref>{{Cite news|last=Hotz|first=Robert Lee|date=2021-04-19|title=NASA’s Mars Helicopter Ingenuity Successfully Makes Historic First Flight|language=en-US|work=Wall Street Journal|url=https://www.wsj.com/articles/nasas-ingenuity-helicopter-successfully-makes-historic-first-flight-on-mars-11618830461|access-date=2021-04-19|issn=0099-9660}}</ref> இந்த சிறிய உலங்குவானூர்தி பத்து அடி (மூன்று மீட்டர்) உயர்ந்து, 39.1 வினாடிகள் கழித்து செவ்வாய்க் கோளின் மேற்பரப்புக்குத் திரும்பியது.<ref name="MarsDaily_2021_04_19">{{cite web | last = AFP Staff Writers | title = Ingenuity helicopter successfully flew on Mars: NASA | work = Mars Daily | publisher = ScienceDaily | date = Apr 19, 2021 | url = https://www.marsdaily.com/reports/Ingenuity_helicopter_successfully_flew_on_Mars_NASA_999.html | accessdate = 2021-04-19 }}</ref>
 
திரு .தெவெ லெவரி, திருமதி . மிமி ஆங், திரு [ பாப் ] பலராமன் ஆகியவர்கள் இதில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள். திரு பலராமன், சென்னை ஐ ஐ டில் படித்தவர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இஞ்சினுவிட்டி_உலங்கு_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது