சித்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
படத்தின் அளவைச் சரி செய்தல்
சி (Robot - Replacing image Sitar.jpg with Sitar_Ath.JPG)
(படத்தின் அளவைச் சரி செய்தல்)
[[படிமம்:Sitar_Ath.JPG|framethumb|right|250px|சித்தார் (இந்திய இசைக்கருவி)]]
'''சித்தார்''' (''sitar'') நரம்பு [[இசைக்கருவி]]களுள் ஒன்று. [[இந்துஸ்தானி இசை]]யைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற இதன் பகுதியை [[மரம்]] அல்லது சுரைக்காயினால் செய்வர். [[வீணை]]க்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் [[மெழுகு|மெழுகின்]] மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.
==பிரபல சித்தார் இசைக்கலைஞர்கள்==
21,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/313568" இருந்து மீள்விக்கப்பட்டது