தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
== தேர்தல் வரலாறு ==
* [[சிவாஜி கணேசன்]] 1961 லிருந்து அன்றைய முதல்வர் [[காமராஜர்|காமராஜரின்]] அனுதாபியாக [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்காங்கிரசில்]] இணைந்து முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1989 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்]] காங்கிரசு யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் தலைவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
* பின்பு 1969ல் [[காங்கிரஸ் கட்சி]]யில் ஏற்பட்ட பிரதமர் [[இந்திரா காந்தி]]யின் வாரிசு அரசியலை எதிர்த்து [[காமராஜர்]] பல மூத்த [[காங்கிரஸ் கட்சி]] தலைவர்களுடன் வெளியேறி தனது தலைமையில் [[ஸ்தாபன காங்கிரஸ்]] என்ற புதிய கட்சியை ஆரம்பித்த போது [[சிவாஜி கணேசன்]] அவர்களும் அதில் இணைந்து செயல்பட்டார்.
 
* பின்பு 1975ல் [[காமராஜர்|காமராஜரின்]] இறப்பிற்கு பிறகு அவரது [[ஸ்தாபன காங்கிரஸ்]] கட்சியில் தொடர்ந்தார் அப்போது பிரதமர் [[இந்திரா காந்தி]] அவர்கள் கொண்டு சர்வாதிகார முறையான [[நெருக்கடி நிலை]]யை எதிர்த்து போராடினார்.
* அக்கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் [[ஜெ. ஜெயலலிதா]] தலைமையிலான [[அதிமுக|அதிமுக (ஜெ)]] அணியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்பினர்.
* பின்பு 1977ல் [[நெருக்கடி நிலை]]யை எதிர்த்து போராடிய [[ஜனதா கட்சி]] உடன் [[ஸ்தாபன காங்கிரஸ்]] ஒன்றினைந்து விட்டதால். [[சிவாஜி கணேசன்]] அதிலிருந்து விலகினார்.
 
* பின்பு மீண்டும் 1977ல் [[இந்திரா காந்தி]]யின் [[காங்கிரஸ் கட்சி]]யில் இணைந்தார்.
* அதனை எதிர்த்த சிவாஜி தனது ஆதரவாளர்களுடன் [[காங்கிரஸ் கட்சி|காங்கிரசில்]] இருந்து வெளியேறி தனது தலைமையில் '''தமிழக முன்னேற்ற முன்னணி''' என்ற புதுக்கட்சியை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார்.
* பின்பு 1977 நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|சட்டமன்ற தேர்தல்]]/[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977|நாடாளுமன்றத் தேர்தலில்]] தனது ஆருயிர் நண்பரும் நடிகருமான [[எம். ஜி. ஆர்]] அவர்களின் [[அதிமுக]]-[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணியில் இணைந்து பிரச்சாரம் செய்து இத்தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
 
* ஆனால் இந்த தமிழக நாடாளுமன்ற தேர்தலில் [[காங்கிரஸ் கட்சி]] தமிழ்நாட்டில் வெற்றி பெற்றாலும் இந்திய அளவில் [[நெருக்கடி நிலை]] எதிர்ப்பினால் [[இந்திரா காந்தி]] தோற்று போனார்.
* [[வி. என். ஜானகி]]க்கு ஆதரவாக அவரது [[அதிமுக|அதிமுக (ஜா)]] அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது.
* பின்பு 1987ல் [[அதிமுக]]வில் தமிழக முதல்வர் [[எம். ஜி. ஆர்]] இறப்பிற்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது.
 
* அக்கட்சியில் [[ஜெயலலிதா]] அவர்களின் தலைமையில் ஜெ அணியும் எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி தலைமையில் ஜா அணி என்று இரண்டாக பிளவுபட்டது.
* அப்போது [[அதிமுக]] கூட்டணியில் இருந்த [[காங்கிரஸ் கட்சி]]யில் [[சிவாஜி கணேசன்]] அவர்களை [[ஜெயலலிதா]]வின் அணிக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று பிரதமர் [[ராஜீவ் காந்தி]] அதை ஏற்க மனமில்லாமல் [[காங்கிரஸ் கட்சி]]யில் இருந்து விலகினார்.
* பின்பு நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 சட்டமன்றத் தேர்தலில்]] [[சிவாஜி கணேசன்]] தனது தலைமையில் '''தமிழக முன்னேற்ற முன்னணி''' என்ற கட்சியை ஆரம்பித்து தனது நண்பர் [[எம். ஜி. ஆர்]] மனைவி [[வி. என். ஜானகி]] அணியில் இணைந்து கூட்டணி ஆதரவுடன் தேர்தலை சந்தித்தார்.
* பின்பு அத்தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
* [[சிவாஜி கணேசன்]] [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 
* தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு அன்றைய பிரதமர் [[வி. பி. சிங்]]கின் [[ஜனதா தளம்]] கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்துவிட்டார்.<ref name=Divided>
{{cite book
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது