தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
* ஆனால் இந்த தமிழக நாடாளுமன்ற தேர்தலில் [[காங்கிரஸ் கட்சி]] தமிழ்நாட்டில் வெற்றி பெற்றாலும் இந்திய அளவில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]] எதிர்ப்பினால் [[இந்திரா காந்தி]] தோற்று போனார்.
* பின்பு 1987ல் [[அதிமுக]]வில் தமிழக முதல்வர் [[எம். ஜி. ஆர்]] இறப்பிற்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது.
* அக்கட்சியில் [[ஜெயலலிதா]] அவர்களின் தலைமையில் ஜெ அணியும் எம்.ஜி.ஆர் மனைவி [[வி. என். ஜானகி]] தலைமையில் ஜா அணி என்று இரண்டாக பிளவுபட்டது.
* அப்போது [[அதிமுக]] கூட்டணியில் இருந்த [[காங்கிரஸ் கட்சி]]யில் [[சிவாஜி கணேசன்]] அவர்களை [[ஜெயலலிதா]]வின் அணிக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று பிரதமர் [[ராஜீவ் காந்தி]] அதை ஏற்க மனமில்லாமல் [[காங்கிரஸ் கட்சி]]யில் இருந்து விலகினார்.
* பின்பு நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 சட்டமன்றத் தேர்தலில்]] [[சிவாஜி கணேசன்]] தனது தலைமையில் '''தமிழக முன்னேற்ற முன்னணி''' என்ற கட்சியை ஆரம்பித்து தனது நண்பர் [[எம். ஜி. ஆர்]] மனைவி [[வி. என். ஜானகி]] அணியில் இணைந்து கூட்டணி ஆதரவுடன் தேர்தலை சந்தித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது