"மங்களா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Manual revert
'''மங்களா''' ('' Mangala'') எனப்படுவோர் [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்திலும்]], [[தமிழ்நாடு|தமிழகத்திலும்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்<ref>{{cite book|editor1-last=ஏ.என். சட்டநாதன்|author2=|title=தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக்குழு அறிக்கை|volume= |publisher=தமிழ்நாடு அரசு வெளியீடு |year=1970|page=49|quote=Mangalas are the Telugu - speaking people of this community | url=https://books.google.co.in/books?id=rmVDAAAAYAAJ&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&focus=searchwithinvolume&q=Mangalas+++Telugu+-+speaking++++}}</ref>
<ref>{{cite book|editor1-last=தேமொழி |author2=|title=எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
|volume= |publisher=அறிவொளி பதிப்பு |year=மார்ச் 2018|page=158|quote=தெலுங்கு மொழியில் நாவிதரை மங்கல என அழைப்பார்கள்| url=https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA146&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&hl=en&sa=X&ved=2ahUKEwiM2aPaxNPrAhXEV30KHQ_OAswQ6AEwAHoECAMQAQ#v=onepage&q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&f=false}}</ref><ref>{{cite book|editor1-last=Nagendra Kr. Singh|author2=|title=Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography|volume= |publisher=தமிழ்நாடு அரசு வெளியீடு |year=2006|page=509|quote=The Mangala , also known as Malagallu , are Telugu - speaking barbers| url=https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg=PA509&dq=Mangala++Tamil+Nadu++Malagallu+,++Telugu+-+speaking+barbers&hl=en&sa=X&ved=2ahUKEwiF2NvHq9TrAhXSTX0KHTx1B6gQ6AEwAHoECAAQAQ#v=onepage&q=Mangala%20%20Tamil%20Nadu%20%20Malagallu%20%2C%20%20Telugu%20-%20speaking%20barbers&f=false}}</ref>. இச்சமூகத்தினரின்இச்சமூகத்தினர் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இச்சமூகத்தினரின் [[நாவிதர்]] சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர். [[விஜயநகரப் பேரரசு |விஜயநகர பேரரசின் ஆட்சி]] காலத்தில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவில்]] இருந்து [[தமிழ்நாடு |தமிழகம்]] வந்த இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் [[மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு|மிகவும் பிற்படுத்தப்பட்ட]] வகுப்பில் உள்ளனர். <ref>{{cite web|url=http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm|title=List of Backward Classes approved by Government of Tamil Nadu}}</ref>. இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும் <ref>{{cite book|editor1-last=Dr. S.Soundarapandian |author2=|title=Descriptive Catalogue of the Telugu Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras-5: D. nos. from 2658 to 3284 and Mackenzie vols. no. 251 to 252
|volume= |publisher=Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India)|year=1995|page=12|quote=The main community that practising the siddha medical SCience was 'Navithar| url=https://books.google.co.in/books?id=r28SVzURZ-0C&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=siddha+medical+SCience}}</ref>, ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3136767" இருந்து மீள்விக்கப்பட்டது