ஆன்ட் மேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 16:
*சுருங்கிய நிலையில் சாதாரண அளவின் வலிமையைப் பரிமாறுதல்
}}
'''ஆன்ட் மேன்''' ('''எறும்பு மனிதன்''') என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] [[நிறுவனம்|நிறுவனத்தால்]] வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க காமிக் புத்தகத்தில்]] வரக்கூடிய [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை [[எழுத்தாளர்]] – பதிப்பாசிரியர் [[ஸ்டான் லீ]], [[எழுத்தாளர்]] - [[லாரி லிபர்]] மற்றும் [[எழுத்தாளர்]] - கலைஞர் - ஆசிரியர் [[ஜாக் கிர்பி]] ஆகியோர் உருவாக்கினர். ஆன்ட் மேனின் முதல் தோற்றம் செப்டம்பர் 1962 இல் இருந்தது டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #35 இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
 
எறும்பு மனிதன் கதாப்பாத்திரமான ஸ்காட் லாங் ஒரு புத்திசாலியான விஞ்ஞானி. இவரும் இவரின் குழுவும் அளவை மாற்றக்கூடிய ஒரு பொருளைக் கண்டுபிடித்தனர். ஒரு விபத்தில் இருந்து மீநாயகன் எறும்பு மனிதன் கதாபாத்திரமாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். [[ஆண்ட்-மேன்]] (2015), [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016), [[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்]] (2018), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) போன்ற திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் அறியப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆன்ட்_மேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது