பிளாக் விடோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 24:
| sortkey = பிளாக் விடோவ்
}}
'''பிளாக் விடோவ்''' ('''கருப்பு விதவை''') என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைகதை புத்தகத்தில்]] வரக்கூடிய ஒரு பெண் கற்பனை [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரம் டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் (ஏப்ரல் 1964) இல் முதன்முறையாகத் தோன்றியது. இப்பாத்திரம் [[ஸ்டான் லீ]], டான் ரிக்கோ, [[டான் ஹெக்]] ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
 
இவர் பாத்திரம் 2010 ஆம் ஆண்டில் [[அயன் மேன் 2]] என்ற திரைப்படத்தில் [[அயன் மேன்|அயன் மே]]னுக்கு எதிராக ஒரு [[ரஷ்யன்]] நாட்டு உளவாளியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அவர் அமெரிக்காவின் கற்பனையான உளவு நிறுவனமான [[ஷீல்ட்]] உடன் இணைந்து [[அவென்ஜர்ஸ் (வரைகதை)|அவென்ஜர்ஸ்]] என்ற [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] அணியின் உறுப்பினர் ஆனார்.
 
பிளாக் விடோவ் என்ற கதாப்பாத்திரம் நடிகை [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]] என்பவரால் சித்தரிக்கப்பட்டது. [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]] திரைப்படங்களான [[அயன் மேன் 2]] (2010), [[தி அவேஞ்சர்ஸ்]] (2012), [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] (2014), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015), [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016), [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] (2018), [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]], [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[பிளாக் விடோவ் (திரைப்படம்)|பிளாக் விடோவ்]] (2020) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பிளாக்_விடோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது