வார் மெஷின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox comics character<!--Wikipedia:WikiProject Comics--> |cha..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 25:
}}
 
'''வார் மெஷின்''' (போர் இயந்திரம்) என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] [[நிறுவனம்|நிறுவனத்தால்]] வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைகதை புத்தகத்தில்]] வரக்கூடிய கற்பனை [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரம் 'அயன் மேன்' (ஜனவரி 1979) இல் 'ஜேம்ஸ் ரோட்ஸ்' என்ற கதாபாத்திரப் பெயராக முதன் முறையாகத் தோன்றியது. இக் கதாபாத்திரத்தை டேவிட் மைக்கேலினி, ஜான் பைர்ன் மற்றும் பாப் லேட்டன்ம ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
 
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டும் விதமாக [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படத் தொடர்களில் நடிகர் [[டெரன்ஸ் ஹோவர்ட்]] என்பர் மூலம் [[அயன் மேன் (2008 திரைப்படம்)|அயன் மேன்]] (2008) என்ற திரைபபடத்திலும் நடிகர் [[டான் செடில்]] மூலம் [[அயன் மேன் 2]] (2010), [[அயன் மேன் 3]] (2013), [[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்]] (2015), [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016), [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] (2018), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) போன்ற திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டது.<ref>[http://collider.com/terrence-howard-interview-on-the-set-of-iron-man/ "Terrence Howard Interview on the set of IRON MAN"] {{Webarchive|url=https://web.archive.org/web/20171211104901/http://collider.com/terrence-howard-interview-on-the-set-of-iron-man/ |date=2017-12-11 }}, ''Collider,'' March 31, 2008</ref><ref>[https://www.empireonline.com/people/robert-downey-jr/don-cheadle-future-war-machine/ "Don Cheadle on the future of War Machine"] {{Webarchive|url=https://web.archive.org/web/20171211055712/https://www.empireonline.com/people/robert-downey-jr/don-cheadle-future-war-machine/ |date=2017-12-11 }}, ''Empire,'' March 26, 2016</ref> 2012 இல் வார் மெஷின் "சிறந்த 50 அவென்ஜ்ர்ஸ்" என்ற பட்டியலில் 31வது இடத்தைப் பிடித்தது.<ref>{{cite web |date=April 30, 2012 |title=The Top 50 Avengers |url=http://www.ign.com/top/avengers/31 |publisher=[[IGN]] |access-date=July 28, 2015 |archive-url=https://web.archive.org/web/20150831011849/http://www.ign.com/top/avengers/31 |archive-date=2015-08-31 |url-status=live }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வார்_மெஷின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது