யுனெஸ்கோ கூரியர் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: பிரான்சுவா குரோ → பிரான்சுவா குரோ using AWB
வரிசை 11:
 
== யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர்கள் ==
யுனெஸ்கோ கூரியர் தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜூலு, [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்]], [[நெ. து. சுந்தரவடிவேலு]] ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர், [[மணவை முஸ்தபா]] ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
 
==தமிழரின் வாழும் பண்பாட்டுச் சிறப்பிதழ்==
1984 ஆண்டு மார்ச் கூரியர் இதழ் தமிழ் பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இது தமிழ்நாட்டைப் பற்றிய தனிச் சிறப்பிதழ் ஆகும். அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்தவர் பிரெஞ்சு-தமிழ் ஆய்வாளர் ''[[பிரான்சுவா குரோ]]'' ஆவார் இவர் அந்த இதழில், 'சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி' என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் [[சுந்தர ராமசாமி]], [[அம்பை]], [[எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா)]] , [[சு. தியடோர் பாஸ்கரன்|சு. தியடோர் பாஸ்கரனின்]] மனைவி திலகா பாஸ்கரன் (தமிழர் உணவு குறித்து) ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதேநேரம் அழகானதொரு விவரிப்பை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகி இருந்தது.
 
==தமிழ் பதிப்பு நிறுத்தம்==
"https://ta.wikipedia.org/wiki/யுனெஸ்கோ_கூரியர்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது