ஆண்டாள் பிரியதர்சினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆண்டாள் பிரியதர்சினி''' அல்லது '''ஆண்டாள் பிரியதர்சினி ''' (''Andal Priyadarshini'') ஒரு [[தமிழ் மொழி]] [[கவிஞர்|கவிஞரும்]], [[சிறுகதை]] [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], [[நாவலாசிரியர்|நாவலாசிரியரும்]] ஆவார். தற்போது அவர் [[கோயம்புத்தூர்]] [[பொதிகை தொலைக்காட்சி]] ஒளியலை வரிசையின் தலைமை செயலராகப் பணியாற்றி வருகிறார்<ref>{{cite news|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|url=http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Seminars-awards-mark-World-Womens-Day-in-Coimbatore/articleshow/31700553.cms|title=Seminars, awards mark World Women's Day in Coimbatore|date=9 March 2014|accessdate=14 January 2016}}</ref><ref>http://www.dinamalar.com/district_detail.asp?id=931357</ref>. தற்கால பெண் படைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டாள்_பிரியதர்சினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது