முதலாம் கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
சில வரலாற்று ஆசிரியர்கள், தந்தி வர்மனிடமிருந்து கிருட்டிணன் அரியணையைப் பறித்துக்கொண்டான் என்று கருதுகின்றனர்.<ref name="usurp">Vincent Smith in Reu (1933), p58</ref>ஆனால் வேறுசில ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர்.<ref name="prince">Reu (1933), p58</ref>
 
இவன் மேற்கு கங்க மன்னன் [[சிறீபுருசன்|சிறீபுருசனுடன்]] போரிட்டு அவனது நாடான கங்கப்பாடியின் சிலப்பகுதிகளைக் கைப்பற்றினான். மேலும் சிலகரன் என்னும் தென் கொங்கன் மன்னன், கீழை சாளுக்கிய நான்காம் விஷ்ணுவர்தனன் ஆகியோரைத் தோர்க்கடித்தான்.<ref name="def">Kamath (2001), p74</ref> [[எல்லோரா கைலாசநாதர் கோவில்]] இவனால் 770-இல் கட்டப்பட்டதாகும். மேலும் இவன் காலத்தில் 18 சிவாலயங்கள் அமைக்கப்பட்டன என அவனது கல்வெட்டுமூலம் தெரியவருகிறது. கிருட்டிணனுக்குப் பிறகு அவனது மூத்த மகன், [[இரண்டாம் கோவிந்தன்]] ஆட்சிக்கு வந்தான்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது