சரிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''சரிதா''' தென்னிந்திய திரைப்பட நடிகை. 141 படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.<ref>[http://www.newstodaynet.com/16mar/ld5.htm newstodaynet.com]</ref><ref>[http://www.hindu.com/2006/01/12/stories/2006011205590200.htm hindu.com/2006/01/12/stories/2006011205590200.htm]</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/mp/2005/04/27/stories/2005042700340100.htm hinduonnet.com/thehindu/mp/2005/04/27/]</ref>
== வரலாறு ==
 
சரிதா [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரால்]] 1978இல் மரோ சரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த [[அவள் அப்படித்தான்]]. அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன்பின் கெ.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப் படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் [[தப்புத்தாளங்கள்]] என்ற பேரில் தமிழில் வெளியாகியது
வரிசை 9:
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப்பின் 2005 ல் தமிழில் ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார்
 
== படங்கள் ==
*அவள் அப்படித்தான்
*தப்புத்தாளங்கள்
வரிசை 40:
*ஜூலி கணபதி
 
== விருதுகள் ==
சரிதா சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை 1979-80, 1982-83, 1988 ஆகிய ஆண்டுகளுக்காகப் பெற்றார்
 
== மேற்கோள்கள் ==
==குறிப்புகள்==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சரிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது