தாமு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பினை வாயிலாக
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''தாமு''' என்பவர் ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். [[வானமே எல்லை (திரைப்படம்)|வானமே எல்லை]] என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஏறத்தாழ நூறு படங்கள் வரை நடித்துள்ளார். இவர் [[மாயக்குரல்]] செய்வதிலும் வல்லவர். உலக நாடுகளில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாக்களிலும் பங்கேற்று மாயக்குரலில் பேசியிருக்கிறார்.இவர் ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|ஏ. பி. ஜே. அப்துல் கலாம்]] அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியார்.திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR National Council) ‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது
 
== திரைப்படங்கள் ==
இவர் ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி [[டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்]] அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியார்
 
திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR National Council) ‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது
 
==திரைப்படங்கள்==
*[[வானமே எல்லை (திரைப்படம்)|வானமே எல்லை]]
*[[அமர்க்களம் (திரைப்படம்)]]
வரி 47 ⟶ 44:
*[[காதலன் (திரைப்படம்)]]
*[[என்றென்றும் காதல்]]
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
{{நபர்-குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/தாமு" இலிருந்து மீள்விக்கப்பட்டது