வில்லியம் ஜோன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:மொழியியலாளர்கள் using HotCat தாய்ப்பகுப்பு நீக்கம்
சிNo edit summary
வரிசை 16:
[[File:W.jones.jpg|thumb|upright|[[கொல்கத்தா]]வில் சர் வில்லியம் ஜோன்சின் கல்லறை]]
 
'''சர் வில்லியம் ஜோன்ஸ்''' ('''Sir William Jones''') (28 செப்டம்பர் 1746 – 27 ஏப்ரல் 1794) ஆங்கிலேயரான இவர் மொழியியல் அறிஞரும், நீதியரசரும் ஆவார். இவர் [[வங்காளம்|வங்காளத்தின்]] [[வில்லியம் கோட்டை, இந்தியா|வில்லியம் கோட்டை]]யில் இருந்த [[பிரித்தானிய இந்தியா]]வின் உச்ச நீதிமன்றத்தில் இந்து மற்றும் இசுலாமிய சட்டங்களின் நீதியரசராக 22 அக்டோபர் 1783 முதல் 27 ஏப்ரல் 1794 முடிய பணியாற்றியவர். இவர் 1770-ஆம் ஆண்டில் [[மனுதரும சாத்திரம்]] எனும் நூலை ஆங்கில மொழியில் வெளியிட்டார். <ref>[https://archive.org/details/institutesofhind00jone/page/n3/mode/2up Institutes of Hindu law by Jones, William, Sir, 1746-1794, Year 1770]</ref>
 
[[இந்தியவியல்]] மற்றும் [[சமஸ்கிருதம்]] மற்றும் ஐரோப்பிய மொழிகளை கற்றறிந்த இவர், [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிகளுக்கும்]], [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய ஐரோப்பிய மொழிகளுக்கிடையே]] உள்ள உறவுகளை நிலைநாட்டியவர்.<ref>{{cite web|last=Damen|first=Mark|title=SECTION 7: The Indo-Europeans and Historical Linguistics|url=http://www.usu.edu/markdamen/1320Hist&Civ/chapters/07IE.htm|access-date=16 April 2013|year=2012}}</ref> இவர் 1784இல் [[கொல்கத்தா]] நகரத்தில் [[ஆசியச் சமூகம்]] எனும் நிறுவனத்தை நிறுவினார். <ref>[https://www.britannica.com/biography/William-Jones-British-orientalist-and-jurist Sir William Jones, British orientalist and jurist]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஜோன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது