ஆசாரக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

13:15, 24 மார்ச்சு 2006 இல் நிலவும் திருத்தம்

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒர் நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாரக்கோவை&oldid=31388" இலிருந்து மீள்விக்கப்பட்டது