மித்தானி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 44:
[[மெசொப்பொத்தேமியா]]வில் மித்தானியர்கள் [[பழைய அசிரியப் பேரரசு]]க்கும், [[மத்திய அசிரியப் பேரரசு]]க்கும் இடையே பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி தங்கள் இராச்சியத்தை நிறுவியவர்கள்.
 
துவக்கத்தில் [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் 18வது வம்ச]] ஆட்சிக்கும், மித்தானியர்களுக்கும் கடும் பகை இருந்தது. [[இட்டைட்டு பேரரசு|இட்டைட்டுப் பேரரசின்]] ஆதிக்கத்தால், தங்களை காத்துக் கொள்ள மித்தானியர்களும், எகிப்தியர்களும் உடன்படிக்கை செய்துகொண்டனர்.
 
மித்தானியர்கள் [[புறாத்து ஆறு|யூப்ரடீஸ்]] - [[டைகிரிசு ஆறு|டைகிரீஸ் ஆறுகளுக்கு]] மேற்புறப் பகுதிகளை கிமு 1475 முதல் 1275 முடிய ஆண்டனர். 1275ல் மித்தானி இராச்சியம் [[இட்டைட்டு பேரரசு|இட்டைடுகள்]] மற்றும் [[அசிரிய மக்கள்|அசிரியர்களின்]] தொடர் தாக்குதல்களால் 1275ல் மித்தானி இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. பின்னர் [[மத்திய அசிரியப் பேரரசு|மத்திய அசிரியப் பேரரசில்]] மித்தானி ஒரு மாகாணமாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/மித்தானி_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது