வெங்காயத்தாமரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
தலைப்புமாற்றம்
வரிசை 19:
''E. paniculata'' - Brazilian Water Hyacinth
|}}
'''ஆகாயத்தாமரை''' அல்லது '''வெங்காயத்தாமரை''' ஒரு மிதக்கும் நீர்வாழ் பல்லாண்டுத் தாவரமாகும். இதை ஆங்கிலத்தில் water hyacinth எனவும் அழைக்கின்றனர். இத்தாவரம் வெப்பமண்டல [[தென் அமெரிக்கா]]வை சேர்ந்தது. பிறகு அழகுக்காக [[வட அமெரிக்கா]], [[ஆசியா]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]] போன்ற கண்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 
==தோற்றம்==
வரிசை 28:
 
==தன்மை==
இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் [[ஏரி]]யிலோ அல்லது குளத்திலோ உள்ள ஆகாயத்தாமரைவெங்காயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.
 
==தீமைகள்==
வரிசை 47:
==மாற்றுமுறை==
[[சாண எரிவாயு]]வைப் போல [[இயற்கை எரிவாயு]], [[காகிதம்]] தயாரித்தல், [[கயிறு]], [[நூல்]] மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
[[மண்புழு உரம்]] மற்றும் ஆகாயத்தாமரையின்வெங்காயத்தாமரையின் மக்கிய பகுதிகளை உரமாகவும் பயன்படுத்தலாம்.
 
[[Image:water hyacinth.jpg|left|thumb|பூக்களுடன் ஆகாயத்தாமரைவெங்காயத்தாமரை]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்காயத்தாமரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது