பேச்சு:இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியவர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சரியான தலைப்பு
அடையாளம்: 2017 source edit
சி →‎சரியான தலைப்பு: பிழை காட்டல்
வரிசை 2:
:இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியர்வைகளின் பட்டியல் உருவாக்கம் - தலைப்பு பிழையாக இருக்கிறது. மாற்றவும். --[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 17:48, 27 ஏப்ரல் 2021 (UTC)
::தோழரே. இதற்க்கு முன் அந்த ஆங்கில கட்டுரையின் தலைப்பைப் போல் 'ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதம் மாறினவர்களின் பட்டியல்' என்று வைக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதில் 'மதம்', 'மதம் மாறினவர்கள்' போன்ற சொல்லாடல் ஒரு விதமாக ஒவ்வாமையாக இருந்தது. அதனால், தமிழில் கண்ணியமாக இந்தத் தலைப்பு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் ஒரு யோசனை கொடுக்கவும் இதற்க்கு. நன்றி. [[பயனர்:Loveall.human|Loveall.human]] ([[பயனர் பேச்சு:Loveall.human|பேச்சு]]) 03:46, 28 ஏப்ரல் 2021 (UTC)
::: இங்கு தலைப்பு இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை '''தழுவியர்வைகளின்''' பட்டியல் என்றிருக்கிறது. இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியவர்களின் பட்டியல் என்றிருக்க வேண்டும். --[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 17:48, 28 ஏப்ரல் 2021 (UTC)
Return to "இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியவர்களின் பட்டியல்" page.