பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 86:
பலகை சைஸ்......
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
[[மீரா ஜாஸ்மின்]][[மம்மூட்டி]][[ரம்யா கிருஷ்ணன்]][[சுனில் கங்கோபாத்யாயா]][[குடிப்பழக்கம்]][[பாலுணர்வுக் கிளர்ச்சியம்]][[கருத்தடை உறை]][[சுய இன்பம்]][[பால்வினைத் தொழில்]][[கோக்கைன்]]
 
'''ஒரே கடல்''' (Ore Kadal) இது 2007 ஆண்டு [[மலையாள|மலையாளத் திரைப்படத்துறை]] மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தின் கதையை எழுதி இயக்கியவர் ஜியாம பிரசாத் என்பவர் ஆவர். இப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதை ஓசப்பச்சன் என்பவர் பெற்றார். இப்படம் [[இந்திய சர்வதேச திரைப்பட விழா]]வில் திரையிடப்பட்டது. இப்படத்தின் கதைக்கரு வங்காள மொழி எழுத்தாளர் [[சுனில் கங்கோபாத்யாயா]] என்பவர் எழுதிய கதையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
 
==கதை==
52 வயதுடைய விருதுபெற்ற எழுத்தாளரான நாதன் ([[மம்மூட்டி]]) என்பவர் அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டவராக, கல்யாணமே செய்துகொள்ளாதவறாக வாழ்ந்துவரும் குடியிருப்பில் வேலைதேடும் கணவனான ([[நரேன்]]) என்பவரின் மனைவி தீப்தி ([[மீரா ஜாஸ்மின்]]) ஒரு குழந்தையுடன் வாழுகிறாள். தன் கணவனுக்கு வேலை வாங்கித்தரும்படி நாதனிடம் தீப்தி கேட்கிறாள் அவனும் வேலை வாங்கித்தருகிறார். அந்த நட்பில் தீப்தி நாதனின் வேட்டிற்குச் சென்று தனக்கும் வேலைவாங்கித்தரும்படி காட்கிறாள். அபோது இருவருக்குள்ளும் ஏற்பட்ட மன சலனத்தால் இருவரும் [[சேர்ந்து|பாலுறவு]] விடுகிறார்கள். இதன் காரணமாக அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன் பின் அவள் மனநிலை சரியில்லாதவளாக மாறி பின்னர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்புகிறாள். தன்னால் நாதனின் நினைவை மனதிலிருந்து அழிக்க முடியாத தீப்தி அவனிடமே வந்து சேர்ந்துவிடுகிறாள்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது