ஷெல் நிறுவனங்கள், இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''ஷெல் நிறுவனங்கள்''' ('''Shellshell Companiescompanies''') மோசடி அல்லது வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கான நிதி சேகரித்தல் போன்ற நோக்கங்களுடன், பணத்தை திரட்டும் நிறுவனங்களாகும். இத்தகைய நிறுவனங்கள் எந்தவொரு செயலூக்கமான வர்த்தகமும், தொழிலும் இல்லாத நிறுவனங்கள் ஆகும். ஷெல் நிறுவனங்கள் சொந்தமாக சொத்துக்கள் வைத்துக் கொள்ளாதிருப்பினும், எந்தவொரு வேலைவாய்ப்பும், பொருள் உற்பத்தியும், வணிக நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில்லை. இந்த போலி நிறுவனங்கள் அல்லது ஷெல் நிறுவனங்கள். பணமோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பெற்ற கருப்புப் பணத்தை பெற்றுக் கொள்வதும் மற்றும் அதை முதலீடு செய்வதன் மூலம் சட்டபூர்வமான பணத்தை உருவாக்குவதே ஷெல் கம்பெனிகளின் நோக்கமாகும். <ref>[http://www.moneycontrol.com/news/business/what-are-shell-companies-all-you-need-to-know-2361177.html What are shell companies?]</ref>
 
ஷெல் நிறுவனங்கள், பொதுமக்கள் அல்லது அரசின் சட்ட அமலாக்கத் துறைகளிடமிருந்து the following தங்கள் நிறுவனத்தின் விவரங்களை மறைக்கப் பல பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஷெல்_நிறுவனங்கள்,_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது