மர்துக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
}}
 
[[File:Milkau Oberer Teil der Stele mit dem Text von Hammurapis Gesetzescode 369-2.jpg|thumb| [[[பாபிலோன்|பாபிலோனிய]] மன்னர் [[அம்முராபி]] (நிற்பவர்) மர்துக் அல்லது [[உது]] கடவுளிடம் அரச பட்டத்தை பெறும் சிற்பம்<ref>{{citation|last=Roux|first=Georges|title=Ancient Iraq|date=27 August 1992|page=266|chapter=The Time of Confusion|chapter-url=https://books.google.com/books?id=klZX8B_RzzYC&pg=PA266|publisher=[[Penguin Books]]|isbn=9780141938257|author-link=Georges Roux}}</ref>சிற்பத்தின் மேற்பகுதியில் [[அம்முராபியின் சட்டங்கள்]] பொறிக்கப்பட்டுள்ளது. <ref>[https://en.wikipedia.org/wiki/Code_of_Hammurabi Code of Hammurabi]</ref>]]
 
[[File:Image from page 39 of "Ancient seals of the Near East" (1940).jpg|thumb|upright=1.5|[[புது அசிரியப் பேரரசு| புது அசிரியப் பேரரசின்]] முத்திரையில் கடவுள் [[நாபு]] மற்றும் [[டிராகன்]] வாகனத்தில் நிற்கும் கடவுள் மர்துக் இடையே நின்று வழிபடுபவர் சிற்பம், காலம் [[கிமு]] எட்டாம் நூற்றான்டு]]
 
'''மர்துக்''' ('''Marduk''') ([[ஆப்பெழுத்து]]: {{cuneiform|6|𒀭𒀫𒌓}} <sup>d</sup>AMAR.UTU; [[சுமேரிய மொழி|சுமேரியம்]]: ''amar utu.k'' ''சூரியனின் குழந்தை''; ''சூரியக் குட்டி'';பாராம்பரிய சிரியாக் மொழி: ܡܪܘܿܕ݂ܵܟܼ (Mrōḏāḵ),<ref>''Syriac Peshitta- Isaiah 39, 2 Kings 20:12, Jeremiah 50:2''</ref>[[பண்டைய கிரேக்கம்]] {{lang|grc|Μαρδοχαῖος}},<ref>identified with Marduk by Heinrich Zimmeren (1862-1931), ''Stade's Zeitschrift'' 11, p. 161.</ref>பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வின் [[சுமேரிய கடவுள்கள்|சுமேரியக் கடவுள்]] ஆவார்.<ref>{{Cite book|title = Marduk|last = Frymer-Kensky|first = Tikva|year = 2005|isbn = 0-02-865741-1|location = New York|pages = 5702–5703|editor-last = Jones|edition = 2|editor-first = Lindsay|volume = 8|series = Encyclopedia of religion}}</ref> [[கிமு]] 1800-இல் [[அம்முராபி]] ஆட்சிக் காலத்தில் மர்துக் கடவுள் [[பாபிலோன்]] நகரத்தின் காவல் தெய்வமாக மக்கள் வழிபட்டனர். படைப்பக் கடவுளான [[என்கி]]யின் மகனான மர்துக், படைப்பு, நீர், தாவரங்கள், நியாயத் தீர்ப்பு மற்றும் மாயாஜாலத்திற்கு அதிபதி ஆவார். இவரது உடன்பிறந்தவர்களில் ஒருவரான [[உது]] சூரியக் கடவுள் ஆவார்<ref>The Encyclopedia of Religion - Macmillan Library Reference USA - Vol. 9 - Page 201</ref>. இவரது மகன் [[நாபு]] எழுத்தறிவு, நுண்கலைகள், சாத்திரகள் மற்றும் ஞானத்திற்கு அதிபதியான கடவுள் ஆவார். இவரது மர்துக்கின் வாகனமாகவும், பணியாளராகவும் [[டிராகன்]] உள்ளது<ref>{{cite book |last1=Wiggermann |first1=F. A. M. |title=Mesopotamian Protective Spirits: The Ritual Texts |date=1992 |publisher=BRILL |isbn=978-90-72371-52-2 |page=157 |url=https://books.google.com/books?id=xYX64ZkwkMIC&pg=PA157 |language=en}}</ref>. மர்துக் கடவுள் [[வியாழன் (கோள்)|வியாழக் கோளுடனும்]], பண்டைய கிரேக்கர்களின் [[சியுசு]] கடவுள் மற்றும் உரோமானியர்களின் [[ஜுப்பிட்டர் (உரோமத் தொன்மவியல்)|ஜுபிடர்]] கடவுளுடனும் ஒப்பிடப்படுகிறார்<ref>Jastrow, Jr., Morris (1911). ''Aspects of Religious Belief and Practice in Babylonia and Assyria'', G.P. Putnam's Sons: New York and London. pp. 217-219.</ref>
 
==இதனையும் காண்க==
வரிசை 49:
 
[[பகுப்பு:மெசொப்பொத்தேமியா]]
[[பகுப்பு:நடுவண் கிழக்குத் தெய்வங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மர்துக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது