சே. இராஜாராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சே. இராஜாராமன்''' என்பவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சே. இராஜாராமன்''' என்பவர் தமிழ்நாட்டின் [[மதுரை]]யைச் சேர்ந்த ஒரு மென்பொறியாளர். நீச்சல்காரன் எனும் புனைப்பெயர்களில் அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிக் கொண்டிருப்பவர். இயற்பியலில் பட்டம் பெற்ற இவர் [[சென்னை]]யிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கணினித் தமிழில் ஆர்வம் கொண்ட இவர் நாவி எனும் சந்திப்பிழை திருத்தும் கருவி, வாணி எனும் பிழை திருத்தும் கருவி, ஓவன் எனும் ஒருங்குறி மாற்றிக் கருவி, சுளகு எனும் எழுத்தாக்கக் கருவி, மென்கோலம் - பல்குறியீட்டு எழுதிக் கருவி, நோக்கர் எனும் செயலி, வாணி தொகுப்பகராதி செயலி ஆகியவைகளைஆகியவற்றைத் தமிழில் உருவாக்கி நீச்சல்காரன் எனும் இணையதளம் வழியாக இலவசமாக வழங்கி வருகிறார். <ref>[https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/jul/21/tamil-without-error--website-to-help-3438323.html பிழையில்லாமல் தமிழ்... உதவும் இணையதளம்] தினமணி - இளைஞர் மணி செய்தி.</ref>
 
==விருதுகள்==
வரிசை 12:
 
==வெளி இணைப்புகள்==
[http://www.neechalkaran.com/ நீச்சல்காரன் வலைத்தளம்]
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சே._இராஜாராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது