சே. இராஜாராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==விருதுகள்==
 
# தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்ற [[முதலமைச்சர் கணினித் தமிழ் விருது]] (2019) <ref>[https://www.hindutamil.in/news/todays-paper/calendarpg/628441--1.html தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் வைகைச்செல்வன், ஹெச்.வி.ஹண்டே உட்பட 77 பேருக்கு விருது முதல்வர் பழனிசாமி வழங்கினார் - தி இந்து தமிழ்திசை செய்தி]</ref>
# வல்லமையாளர் விருது (நவம்பர் 2015)
# தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பினால் வழங்கப்பட்டு வரும் [[தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்| தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகளில் ஒன்றான தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது]] (2015)
"https://ta.wikipedia.org/wiki/சே._இராஜாராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது