எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox film
{{Infobox film|name=X-Men|image=X-Men films logo.png|producer=லாரன் ஷுலர் டோன்னர்|distributor=[[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]]|country=அமெரிக்கா|budget={{small|'''Total (10 films):'''}}
$1.358 [[பில்லியன்]]|gross={{small|'''Total (10 films):'''}}
$4.996 billion|border=no|production companies={{Plainlist|
|name=எக்ஸ்-மென்
|image=X-Men films logo.png
|producer=லாரன் ஷுலர் டோன்னர்
சைமன் கின்பெர்க்
|distributor=[[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]]
[[மார்வெல் மகிழ்கலை]]
டோனர்ஸ் கம்பெனி
|country=ஐக்கிய அமெரிக்கா
|budget={{small|'''Total (13 திரைப்படங்கள்):'''}}
$$1.748 பில்லியன்
|gross={{small|'''Total (13 திரைப்படங்கள்):'''}}
$6.083 பில்லியன்
|border=no
|production companies={{Plainlist|
* [[[[20ஆம்சென்சுரிஃபாக்ஸ்]]]]
* [[மார்வல் மகிழ்கலைக் கொம்பனி]]
* தெ டோனர்ஸ் கொம்பனி}}
* தெ டோனர்ஸ் கொம்பனி}}}}'''எக்ஸ்-மென் ''X-Men'' (film series)''' என்பது எக்ஸ்-மென் எனும் நகுதிறன் நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட '''மீநாயகன்''' திரைப்படத் தொடர்கள் ஆகும். ஸ்டேன் லீ மற்றும் ஜேக் கிர்பி ஆகியோர் இந்தக் கதாப்பாத்திரத்தை உருவாக்கினர். இதனை [[மார்வெல் காமிக்ஸ்]] [[நிறுவனம்]] வெளியிட்டது. [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] நிறுவனம் [[திரைப்படம்|திரைப்படத்திற்கான]] உரிமையை [[1994]] ஆம் [[ஆண்டு]] பெற்றது.

'''எக்ஸ்-மென்''' (X-Men) என்பது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன்]] திரைப்படத் தொடர் ஆகும். இது [[ஸ்டான் லீ]] மற்றும் [[ஜாக் கிர்பி]] ஆகியோரால் [[எக்ஸ்-மென்|இதே பெயரில்]] உருவாக்கப்பட்டு [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைக்கதை]] புத்தகத்தில் வெளியான ஒரு மீநாயகன் குழு ஆகும். இந்த திரைப்படத் தயாரிப்பிற்கான உரிமையை [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] என்ற நிறுவனம் 1994 ஆம் ஆண்டில் பெற்றது.
எக்ஸ்-மென், எக்ஸ்2, எக்ஸ்-மென்:முதல் வகுப்பு, தெ வோல்வரின், எக்ஸ்-மென்:டேய்ஸ் ஆஃப் ஃபியூசர் பாஸ்ட், டெட்போல் மற்றும் லோகன் ஆகிய திரைப்படங்கள் திறனாய்வாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் எக்ஸ்-மென், தி லாஸ்ட் ஸ்டேன்ட் மற்றும் எக்ஸ்-மென்:அபோகலிப்ஸ் ஆகியவை கலவையான விமர்சனங்களைத் தந்தது. எக்ஸ்-மென் தொடக்கம், வோல்வரின் ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தன.

[[பிறையன் சிங்கர்]] என்பவர் இயக்கத்தில் [[எக்ஸ்-மென் (திரைப்படம்)|எக்ஸ்-மென்]] என்ற முதல் திரைப்படம் 2000 ஆம் ஆண்டும் அதன் தொடர்ச்சியாக [[எக்ஸ்-மென் 2]] என்ற படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அதை தொடர்ந்து [[எக்ஸ்-மென் 3|எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட்]] என்ற மூன்றாம் பாகம் [[பிரெட் ரட்னர்]] என்பவர் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியானது.
எக்ஸ் மென் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதனுடைய கிளைக் கதைகளும் உருவாகின. குறிப்பாக அதன் நாயகன் ஓல்வரினுடைய கதைகள். எக்ஸ் மென் தொடக்கம்: ஓல்வரின் (2009), தெ ஓல்வரின் (2013), மற்றும் லோகன் (2017) மேலும் முற்தொடர்ச்சியாக எக்ஸ் மென் :முதல் வகுப்பு [[2011]] ஆம் ஆண்டும் அதன் பின் தொடர்ச்சி பாகமான எக்ஸ் மென்- டேய்ஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட்([[2014]]) ஆம் ஆண்டு வெளியானது.

இந்த திரைப்படத்தில் இருந்து வெவ்வேறு கிளை கதாபாத்திரங்களை மையமாக வைத்து மூன்று வோல்வரின் படங்கள் ([[வோல்வரின் (திரைப்படம்)|எக்ஸ்-மென் தொடக்கம்: வோல்வரின்]] (2009), [[வோல்வரின்-2]] (2013), [[லோகன்]] (2017), நான்கு புதிய எக்ஸ்-மென் படங்கள் ([[எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ்|எக்ஸ்-மென் முதல் வகுப்பு]] (2011), [[எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று]] (2014), [[எக்சு-மென்: அபொகலிப்சு|எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்]] (2016), [[எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ்]] (2019) மற்றும் இரண்டு டெட்பூல் படங்களை ([[டெட்பூல் (திரைப்படம்)|டெட்பூல்]] (2016), [[டெட்பூல் 2]] (2018) போன்றவை வெளியானது.
இதுவரை மொத்தம் பத்து பாகங்கள் வெளிவந்துள்ளன. இதுவரை வந்த திரைப்படத் தொடர்களிலேயே 7 ஆவது மிக அதிகமாக வசூலைப் பெற்றுத் தந்துள்ளது. (4.9 [[பில்லியன்]] உலகம் முழுவதும்) மேலும் டெட்பூல் 2 ஆம் பாகம், எக்ஸ் மென் : டார்க் ஃபீனிக்ஸ் [[2018]] ஆம் ஆண்டிலும் தெ நியூ மியூட்டன்ட்ஸ் [[2019]] ஆம் ஆண்டிலும் வெளியாகவிருக்கிறது.

இதுவரைக்கும் பதிமூன்று படங்கள் வெளியான நிலையில், எக்ஸ்-மென் திரைப்படத் தொடர் உலகளவில் 6 பில்லியன் டாலர்களை வசூலித்து ஏழாவது முறையாக அதிக வசூல் செய்த திரைப்படத் தொடராக திகழ்கின்றது

== வெளியான திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்-மென்_(திரைப்படத்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது