நாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வசதிகள்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
சிNo edit summary
வரிசை 27:
== வரலாறு ==
 
இச்சந்திப்பிழை திருத்தியானது, நீச்சல்காரன் என்ற [[புனைபெயர்|புனைபெயரைப்]] பயன்படுத்தி வரும் [[சே. இராஜாராமன்|இராசாராமனால்]]<ref name="hindu2">{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/article7184833.ece | title=நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்! | publisher=தி இந்து | date=2015 மே 8 | accessdate=2015 செப்டம்பர் 16 | author=க. சே. ரமணி பிரபா தேவி}}</ref> [[2012]]இல் வெளியிடப்பட்டது.<ref name="hindu1"/> தனது [[வலைப்பதிவு|வலைப்பதிவில்]] சந்திப்பிழைகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, சந்திப்பிழைகளைச் சரிசெய்வதற்கான ஒரு தமிழ் [[மென்பொருள்|மென்பொருளை]] உருவாக்கும் முயற்சியில் நாவியை உருவாக்கியதாக நீச்சல்காரன் கூறுகின்றார்.<ref name="hindu1">{{cite web | url=http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article7565616.ece | title=தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா! | publisher=தி இந்து | date=2015 ஆகத்து 21 | accessdate=2015 செப்டம்பர் 16 | author=என். கெளரி}}</ref> இது [[இணையம்|இணையத்தில்]] இலவசமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் 70% துல்லியமாகச் சந்திப்பிழைகளைத் திருத்த முடிவதாக (2012 சூலை 22இன்படி) நீச்சல்காரன் கூறுகின்றார்.<ref name="naavitech"/>
 
== சந்திப்பிழைகளைத் திருத்தும் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/நாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது