இலங்கை மத்திய வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
One
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Neechalkaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{unreferenced}}'''Rathurathuஇலங்கை'''
{{Infobox Central bank
|bank_name_in_local =
|image_1 = Central Bank of Sri Lanka.jpg
|image_title_1 = இலங்கை மத்திய வங்கி
|image_2 =
|image_title_2 =
|headquarters = [[கொழும்பு]]
|coordinates =
|established = [[1950]]
|president =
|leader_title =ஆளுநர்
|bank_of =
|currency = [[இலங்கை ரூபாய்]]
|currency_iso = Rs
|borrowing_rate =
|deposit_rate =
|website = http://www.cbsl.gov.lk
|succeeded =
|footnotes =
}}
 
'''இலங்கை மத்திய வங்கி''' (''Central Bank of Sri Lanka'', {{lang-si|ශ්‍රී ලංකා මහ බැංකුව}}) [[இலங்கை]]யின் [[பணவியல் கொள்கை|நாணயக் கொள்கை]], நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட [[நடுவண் வங்கி|அரச நிறுவனம்]] ஆகும். இது இலங்கையின் நாணய மேலாண்மைச் சபையாக விளங்குகின்றது. [[இலங்கை]] விடுதலை பெற்று இரு ஆண்டுகளுக்குப் பின்னர் '''Central Bank of ceylon''' எனும் பெயருடன் [[1950]] ம் ஆண்டு [[ஆகஸ்டு 28]]ம் திகதி நிறுவப்பட்டது. பின்னர் [[1985]] ல் தற்போதைய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் முதலாவது ஆளுனராக ஜோன் எக்ஸ்டர் கடமையாற்றினார். இலங்கை மத்திய வங்கியின் நிறுவக ஆளுநராக ஜோன் எக்ஸ்ரர் இருந்த வேளையில் ஜே. ஆர். ஜெயவர்த்தன அப்போதைய நிதியமைச்சராக இருந்தார். அதுவரை நாட்டின் நாணய வழங்கலுக்குப் பொறுப்பாக இருந்த பணச் சபைக்குப் பதிலாக இலங்கை மத்திய வங்கி ஏற்படுத்தப்பட்டது. இது ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது.
 
இலங்கை மத்திய வங்கியின் வட்டார அலுவலகங்கள் [[அனுராதபுரம்]], [[மாத்தறை]], [[மாத்தளை]],[[யாழ்ப்பாணம்]] ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மத்திய_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது