"உலகத் தமிழ்ச் சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
No edit summary
 
==சங்க அமைப்பு==
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரையில்[[மதுரை]]யில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகப் பணிகளுக்காக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
 
==பணிகள்==
703

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3141433" இருந்து மீள்விக்கப்பட்டது