"மகபூப் சகீதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
(புதிய கட்டுரை - மகபூப் சகீதியை பற்றியது.)
 
 
== அரசியல் வாழ்க்கை ==
மகபூப் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி]]<nowiki/>யை சேர்ந்தவர். மேற்கு வங்கத்தின் பாடர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1991 முதல் 1996 வரை இருந்தார். இந்த காலகட்டத்தில் மகபூப் விலங்குகள் வள மேம்பாட்டு, சிறுபான்மையினர் விவகாரம், [[ஹஜ்]] மற்றும் வக்பு ஆகிய துறையின் அமைச்சராக இருந்தார். பிறகு 1996 முதல் கத்வா தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுவில் அங்கம் வகித்தார்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20060615194528/http://164.100.24.208/ls/lsmember/biodata.asp?mpsno=534|title=Current Lok Sabha Members Biographical Sketch|date=2006-06-15|website=web.archive.org|access-date=2020-09-07}}</ref>
 
[[பகுப்பு:மேற்கு வங்காள அரசியல்வாதிகள்]]
6,367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3141489" இருந்து மீள்விக்கப்பட்டது