"டைப்பிஸ்ட் கோபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
 
==நடிப்புத் தொழில்==
[[திருச்சி மாவட்டம்]], மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்கோபாலரத்னம்<ref name=dinamani/>, சென்னை [[இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி]]யில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் [[சோ]] மற்றும் [[ஒய். ஜி. மகேந்திரன்]] நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான [[நாகேஷ்|நாகேசுக்கு]] திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.
 
1959-ல் '''நெஞ்சே நீ வாழ்க''' எனும் மேடை நாடகத்தில் ''டைப்பிஸ்ட் கோபு'' எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு '''டைப்பிஸ்ட் கோபு''' அடைபெயர் நிலைத்து நின்றது.<ref name=dinamani/>1965ல் [[கே. பாலசந்தர்]] இயக்கிய '''[[நாணல் (திரைப்படம்)|நாணல்]] ''' எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3141745" இருந்து மீள்விக்கப்பட்டது