மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
| image = Mkspicture (cropped).jpg
| caption =
| office = 8வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதல்வர்முதலமைச்சர்]]
| term_start = 7 மே 2021
| term_end =
வரிசை 78:
| footnotes =
}}
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (''மு. க. ஸ்டாலின்'') என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டின் முதலமைச்சராக]] தற்போது பொறுப்பில் உள்ளவரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் [[மு. கருணாநிதி|மு. கருணாநிதியின்]] மகன் ஆவார்.
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (''மு. க. ஸ்டாலின்'') என்பவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்]] தலைவரும் ஆவார்.<ref>{{cite web|url=https://tamil.thehindu.com/tamilnadu/article24798216.ece|title=திமுக பொதுக்குழு கூட்டம்|publisher=}}</ref><ref>https://m.dinamalar.com/detail.php?id=2089975</ref> தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name=Stalin>[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன் ஆவார். இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும், தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், [[சென்னை]] மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india-38504471|title=ஸ்டாலின் வகித்த பதவிகள்}}</ref> இவர் தமிழ் மொழியில் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
இவர் தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name="Stalin">[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37வது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகஸ்ட் 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் தலைவராக பொறுப்பில் உள்ளார்.<ref>"[http://www.thehindu.com/todays-paper/karunanidhi-makes-stalin-deputy-chief-minister/article293666.ece Karunanidhi makes Stalin Deputy Chief Minister]". ''TheHindu.com''.</ref><ref>[http://indiatoday.intoday.in/story/Stalin+appointed+Tamil+Nadu+Deputy+CM/1/44292.html Stalin appointed Tamil Nadu Deputy CM]</ref>
 
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில்மு. க. ஸ்டாலின் 30வதாக இடம் பெற்றார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/india/ie100-list-of-most-powerful-indians-in-2019-narendra-modi-amit-shah-mukesh-ambani-gogoi-mohan-bhagwat-6039930/|title=IE100: The list of most powerful Indians in 2019|date=2019-09-30|website=The Indian Express|language=en-IN|access-date=2019-10-14}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரி 119 ⟶ 123:
=== 2019 பொதுத் தேர்தல் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ===
மு. க. ஸ்டாலின் தேசிய [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)|ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்]] கீழ் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, மாநிலத்தில் 2019 பொதுத் தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களையும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 இல் 12 இடங்களையும் 52% வாக்குகளைப் பெற்று வென்றது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
 
=== முதலமைச்சர் ===
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 சட்டமன்றத் தேர்தலில்]], திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு. க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மே 7ஆம் நாளன்று மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
 
== அரசியல் வளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது