முத்துநிலவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 30:
|website= https://valarumkavithai.blogspot.com/
|}}
'''நா. முத்து நிலவன்''' ([[ஆங்கிலம்]]:Muthu Nilavan) என அழைக்கப்படும் முத்துபாஸ்கரன்முத்து பாஸ்கரன் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை]]யைச் சேர்ந்த ஒரு [[கவிஞர்|தமிழ்க் கவிஞர்]] ஆவார்.<ref>{{cite web|url= http://en.vikatan.com/article.php?aid=26135&sid=766&mid=33|title=நா. முத்து நிலவனின் வளரும் கவிதை|publisher=[[விகடன்]]|date=2011|accessdate=[[சூன் 10]], [[2014]]}}</ref> 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.<ref name="tamilnenjam">முத்துநிலவனும் முழுநிலாக்கோட்டையும், முத்துநிலவன் நேர்காணல், தமிழ் நெஞ்சம், மார்ச் 2018, பக்.21-25</ref>
 
== வரலாறு ==
புதுக்கோட்டையில் வசிக்கும் கவிஞர்களுள் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார். மிகச் சிறந்த [[பட்டிமன்றம்|பட்டிமன்றப்]] பேச்சாளர், ஊடகங்களில் பேசுதல், எழுதுதல், மற்றும் சமூகத் தளங்களில் சமூகத்தளங்களில் இயங்குதல் ஆகியவற்றால் அறியப்படுபவர். மேலும் [[2014]] ஆம் ஆண்டு [[மே 17]], 18 ஆகிய இரண்டு நாட்களில் வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு இணையதளநடத்தப்பெற்ற இணையதளப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு இணையதளப் பயன்பாடுகள், வலைத்தளங்கள் உருவாக்குதல் குறித்து பயிற்சியளித்துள்ளார்.<ref>{{cite web|url=http://malarum.com/article/tam/2014/05/22/2321/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-.html|title=நா. முத்துநிலவனின் பங்களிப்புகள்|publisher=malarum.com|date=|accessdate=சூலை 10, 2014}}</ref> 11 அக்டோபர் 2015இல் புதுக்கோட்டையில் நடந்த “வலைப்பதிவர் திருவிழா”வை கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து நடத்தியவர்.
 
இவர் தொடர்ந்து தமிழாசிரியர் சங்கத்தின் மூலமாகவும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாகவும் இருமுறை பயிற்சிகளை தந்திருக்கிறார்.
வரிசை 40:
 
==தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்==
 
தமிழகத்தில் பொதிகை, சன், கலைஞர், விஜய், ஜெயா, பாலிமர், உள்ளிட்ட பெரும்பாலான தொலைக்காட்சிகளும், உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகளும் நடத்தியுள்ள இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.<ref name="tamilnenjam"/>
 
==நூல்கள்==
 
* #புதிய மரபுகள் (கவிதைத்தொகுப்பு),<ref>[http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detailprint.pl?biblionumber=357674 புதிய மரபுகள்]</ref> அன்னம் பதிப்பகம், 2ஆம் பதிப்பு, 2014
* #20ஆம் நூற்றாண்டு இலக்கியவாதிகள், (திறனாய்வு), 1995
* #நேற்று ஆங்கிலம் இன்று தமிழ் (கட்டுரைத்தொகுப்பு), 2003
* #நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவோம் பேசுவோம், 2008
* #முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே, 2014
* #கம்பன் தமிழும் கணினித்தமிழும், 2014
* #புதிய மரபுகள், 2014
* #இலக்கணம் இனிது, பாரதி புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு, சனவரி 2021
 
==வெளிநாட்டுப்பயணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது