திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
A slight detail added
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 62:
*சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும், அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
*[[சிவபெருமான்|சிவபெருமானிடத்தே]] படிக்காசு பெற்றது.
*[[வேதாரண்யம்|வேதாரணியத்திலே]] திருக்கதவு திறக்கப் பாடியது.
*விடத்தினால் இறந்த மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்தது.<ref name=tamilvu/>
*[[காசி]]க்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே (மானசரோவர்) மூழ்கி, திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியதுகயிலை காட்சி பெற்றது.
 
==திருவாங்க மாலை திருப்பதிகம்==
திருநாவுக்கரசர், 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்களைபதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்ததாக குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள்.<ref name=tamilvu/>
அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு,
 
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது