"ஏழாம் கிளியோபாற்றா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[File:Cleopatra Isis Louvre E27113.jpg|thumb|இறுதி [[பண்டைய எகிப்து|எகிப்திய]] [[பார்வோன்|இராணி]] ஏழாம் கிளியோபாட்ரா]]
 
'''கிளியோபாட்ரா VII''' (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; [[பிறப்பு]]:[[கிமு]] 69 [1]ஆகஸ்ட்இறப்பு: [[கிமு]] 12, கிமுஆகஸ்ட் 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தின்]] இறுதி [[பார்வோன்|இராணி]] ஆவார்.<ref>[https://discoveringegypt.com/ancient-egyptian-kings-queens/cleopatra/ Cleopatra VII Thea Philopator The Last Pharaoh 51–30 BC]</ref> பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] அரசியான இவர் '''ஏழாம் கிளியோபாட்ரா''' என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கு முன் கிரேக்க [[தாலமைக் பேரரசு|தாலமி அரச]] பரம்பரையில் ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.
 
கிளியோபட்ரா தன்னுடைய தந்தையான 12ம் தொலமியுடன் ஆட்சி செய்தவர், அவருடைய இறப்பிற்கு பின்பு சகோதரர்கள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. அடுத்ததாக, ஜூலியஸ் சீசரைத் திருமணம் செய்து கொண்டவருக்கு தாலமி சீஸர் என்ற குழந்தையுண்டு. சீசரின் மரணத்திற்குப்பிறகு அவருடைய படைத்தளபதியான மார்க் ஆண்டனியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். எனவே கிளியோபட்ராவிற்கு நான்கு கணவன்மார்கள், நான்கு குழந்தைகள். அறிவு, செயல்திறன், அழகு கொண்டவராக கிளியோபட்ரா அறியப்பெறுகிறார். இவர் வெண்மைநிறம் வாய்ந்தவர் என்றும், பேரழகி என்ற கருத்தும் வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியரான ப்ளூடார்க் கிளியோபட்ராவினை பேரழகி இல்லை என்கிறார்.<ref>மருதன் , ஆனந்தவிகடன் .03 – 06 – 2009 .</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3142474" இருந்து மீள்விக்கப்பட்டது