சி. விஜயதரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
வரிசை 20:
 
==குடும்பம்==
கவிமணி [[தேசிய விநாயகம் பிள்ளை]]யின் கொள்ளுப் பேத்தியாவார்.<ref>{{cite news |title=Lawyer with lineage has task cut out |url=https://www.newindianexpress.com/elections/elections-2011/2011/mar/25/lawyer-with-lineage-has-task-cut-out-238530.html |accessdate=5 May 2021 |agency=நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்}}</ref> விசயதரணியின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். அவரது தாயார் பகவதி, 1977-ஆம் ஆண்டில், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். விஜயதரணி ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரசில் இணைந்த விஜயதாரணி, 25 வயது வரை இளைஞர் காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசு கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். கணிப்பொறியாளாரான இவரது கணவர் ''சிவகுமார் கென்னடி'' என்பவர் மார்ச் 2016-இல் இறந்து விட்டார்.<ref>[http://www.dailythanthi.com/News/State/2016/03/05205257/Vijayatharani-MLA-husband-died-of-cardiac-arrest.vpf விசயதரணி எம்.எல்.ஏ. கணவர் மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது]</ref> விசயதரணிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
 
விசயதரணியின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். அவரது தாயார் பகவதி, 1977-ஆம் ஆண்டில், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். விஜயதரணி ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார்.
சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரசில் இணைந்த விஜயதாரணி, 25 வயது வரை இளைஞர் காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசு கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். கணிப்பொறியாளாரான இவரது கணவர் ''சிவகுமார் கென்னடி'' என்பவர் மார்ச் 2016-இல் இறந்து விட்டார்.<ref>[http://www.dailythanthi.com/News/State/2016/03/05205257/Vijayatharani-MLA-husband-died-of-cardiac-arrest.vpf விசயதரணி எம்.எல்.ஏ. கணவர் மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது]</ref> விசயதரணிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
 
==கட்சிப் பதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சி._விஜயதரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது