மே 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 24:
*[[1937]] – [[இன்டன்பர்க் பேரிடர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனியின்]] இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் [[லேக்கேர்சுடு, நியூ செர்சி]]யில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] நிலை கொண்டிருந்த கடைசி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[சப்பான்|சப்பானிடம்]] சரணடைந்தன.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிழக்கு ஐரோப்பா]]வின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|கடைசிப் பெரும் சமர்]] [[பிராகா]] நகரில் ஆரம்பமானது.
*[[1954]] – [[ரோஜர் பேனிஸ்டர்]] ஒரு [[இடைத்தொலைவு ஓட்டம்|மைல்]] தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[1960]] – [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்|வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில்]] இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மே_6" இலிருந்து மீள்விக்கப்பட்டது