டி. கே. எஸ். நடராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 11:
| website =
}}
'''டிகேஎஸ். நடராஜன்''' (''TKS Natarajan'', பிறப்பு: 23 சூலை, 1933-5 மே 2021) என்பவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்பட]] நடிகர் மற்றும் [[தெம்மாங்கு]] பாடகர் ஆவார். தமிழ் நாடகத்துறையில் புகழ்வாய்ந்த டிகேஎஸ் கலைக்குழுவில், இவர் சிறுவனாக இருந்தபோது சேர்ந்து நடித்ததால் நடராஜன் என்ற இவரது பெயருக்கு முன்னாள் டிகேஎஸ் என்ற அடைமொழியோடு டிகேஎஸ். நடராஜன் என அழைக்கப்படுகிறார்.
== நடிகராக ==
1954 இல் வெளியான ஸ்ரீதர் வசனம் எழுதிய [[ரத்த பாசம் (1954 திரைப்படம்)|ரத்தபாசம்]] படத்தில் டிகேஎஸ் நடராஜன் திரைப்பட நடிகராக அறிமுகம் ஆனார். அதன்பின் [[நாடோடி (திரைப்படம்)|நாடோடி]], [[நீதிக்கு தலைவணங்கு]], [[பொன்னகரம்]], [[தேன் கிண்ணம்]], [[கண்காட்சி]], [[பகடை பனிரெண்டு]], ராணி தேனீ, [[ஆடு புலி ஆட்டம் (திரைப்படம்)|ஆடு புலி ஆட்டம்]], [[பட்டம் பறக்கட்டும்]], [[மங்களவாத்தியம்]], [[உதயகீதம்]], ஆனந்த கண்ணீர் , [[இதோ எந்தன் தெய்வம்]], [[காதல் பரிசு]] போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/டி._கே._எஸ்._நடராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது