மரோசரித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ajayrangarajஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
 
== வரவேற்பு ==
மரோசரித்ரா திரைப்படம் ஆந்திரா மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் ஆந்திரா மாநிலத்தில் மட்டும் 18 திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடிய சாதனை படைத்தது.<ref>https://twitter.com/KHOurPride/status/1263127913961934849</ref> அண்டை மாநிலமான கர்நாடகாவில் அதிகபட்சமாக பெங்களூர் கல்பனா திரையரங்கில் 693 நாட்களும் மற்றும் மைசூர் காயத்ரி திரையரங்கில் 350 நாட்கள் மேல் ஓடியது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை சபையர் திரையரங்கில் 595596 நாட்களும்,<ref>{{Cite web |date=31 சனவரி 2021 |title=பாலசந்தர் டைரக்ஷனில் உருவான மரோசரித்ரா அற்புத சாதனை |url=https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/01/31021449/2309941/cinima-history-Balachander.vpf |accessdate=6 மே 2021 |work=[[மாலை மலர்]]}}</ref> கோயம்புத்தூரில் ராயல் திரையரங்கில் 450 நாட்களும் மற்றும் சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் 175 நாட்கள் வரை ஓடியது.<ref>{{Cite web |date=7 நவம்பர் 2019 |last=ராமலிங்கம் |first=முத்து |title=உண்மையான உலக நாயகன் கமலின் சாதனைகளில் சில துளிகள்...கமல் 65’ ஸ்பெஷல்... |url=https://tamil.asianetnews.com/cinema/kamal-s-65th-birthday-his-lifetime-achievements-q0l08z |access-date=1 செப்டம்பர் 2020 |work=ஏசியாநெட் நியூஸ் தமிழ்}}</ref> கேரளா மாநிலத்தில் 1980 ஆண்டு ''திரக்கள் எழுதிய கவிதா'' எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
 
== மறு உருவாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/மரோசரித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது