வேளிர் (ஈழம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வேளிர்- ஓர் ஆய்வு : வேள்=விருப்பம் ;முருகன்;மன்மதன்;அரசுஅதிகாரி ;வேட்டுவ இனக்குழு தலைவரின் அரசு பதவியை குறிக்கும் . அரசு உருவாவதற்கு முன்பு தமிழ் மண்ணில் கால்நடைகளை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை வேள் என்று அழைக்கப் பட்டனர் .அரசு உருவான பிறகு ஆட்சி அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக வேள் இருந்தது .காலப்போக்கில் அரசனின் அதிகார அடுக்கில் இடம் பெற தொடங்கிய பல தொழில் செய்யும் சாதியினருக்கு விருது பெயராக கொடுக்க பட்டது . ஆரம்பத்தில் வேள் என்ற சொல் வேட்டுவ இனக்குழு குல தலைவனின் அரசு ப
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{| class="wikitable"
| colspan="4" |<s>வேளிர்- ஓர் ஆய்வு :</s>
 
<s>வேள்=விருப்பம் ;முருகன்;மன்மதன்;அரசுஅதிகாரி ;வேட்டுவ இனக்குழு தலைவரின் அரசு பதவியை குறிக்கும் .</s>
 
<s>அரசு உருவாவதற்கு முன்பு தமிழ் மண்ணில் கால்நடைகளை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும்  பொறுப்பை வேள் என்று அழைக்கப் பட்டனர் .அரசு உருவான பிறகு ஆட்சி அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக வேள் இருந்தது .காலப்போக்கில்  அரசனின் அதிகார அடுக்கில் இடம் பெற தொடங்கிய பல தொழில் செய்யும் சாதியினருக்கு விருது பெயராக கொடுக்க பட்டது .</s>
 
<s>ஆரம்பத்தில் வேள் என்ற சொல் வேட்டுவ இனக்குழு குல தலைவனின் அரசு பதவியை (ஆடு மாடுகளை திருடர்களிடம் இருந்து பாதுக்காக்கும் பொறுப்பு ) குறிக்கும் சொல்லாக இருந்தது .</s>
 
<s>ஆயர்களுக்கு உரிமையுடைய ஆநிரைகளைக் திருடர்கள் கவர்ந்து சென்று விடுவார்கள் .வேட்டுவ குடியை சேர்ந்த தலைவர் கவர்ந்த சென்றவர்களோடு சண்டையிட்டு ஆநிரைகளை மீட்டு ஆயர் குடியிடம் கொடுத்தார்கள் . ஆயர் குடியினர் ஆநிரைகளை மீட்டு கொடுத்த வேட்டுவ குடி தலைவர்களை விரும்பி தங்களது தலைவர்களாக ஏற்று கொண்டார்கள் .பிறகு அந்த வேட்டுவ குடி தலைவரை வேள் என்று அழைக்க பட்டான்.இதன் தொடர்ச்சியாக பூசல் நிகழும் போது மட்டுமின்றி,பூசல் நிகழாத காலங்களிலும் வேட்டுவ குடித்தலைவன் ஆயர்களுக்கு தேவைப்பட்டான்.வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் அரச அமைப்பை உருவாக்கினார்கள்.வேட்டுவ குடியை சேர்ந்த தலைவனை பிற மக்களால் தலைவனாக விரும்பி ஏற்றுக்கொள்ளப் பெற்றதையே வேள் என்ற சொல் கூறுகின்றது.</s>
 
<s>ஆரம்பத்தில் திருடர்களிடம் (ஆறலை கள்வர்) இருந்து ஆயர் குடியினருக்கு உரிமையுடைய ஆநிரைகளை பாதுகாக்கும் வினையை வேள் வினை என்றழைக்கப்பட்டது .வேள் வினை(வேட்டு வினை ) செய்தவர்களை தொல்காப்பியர் வேட்டுவர் குடி என்றழைத்தார் .வேள் வினை செய்த வேட்டுவ குடியினர் ஊராழ்வார்ளாகவும் ,நாடாள்வார்களாகவும் ,வேந்தர்களாகவும் உயர்ந்தனர்.</s>
 
<s>நுந்தை தாயம் நிறைவு உற எய்திய - புறம் 202/9</s>
 
<s>இருங்கோவேள் தந்தைக்கு பின் வேள் என்னும் பொறுப்பை பெற்றவன் .ஆகவே வேள் என்னும் சொல் ஒரு  பதவியை குறிக்கும் சொல் ஆகும் .</s>
 
<s>ஒவ்வொரு வேளும் போர் வீரர்களின் கூட்டத்தை வைத்து இருந்தனர் .இந்த போர் வீரர்களின் கூட்டத்திற்கு வேள் தலைவனாக இருந்தான் .காலகதியில் வேட்டுவ குடியில்  வேள்  உட்குழு குலத்தலைவனாக நிலை பெற்றான் . இதன் அடிப்படையில் வேட்டுவ குடியில் பல உட்குழுக்கள் உருவானது .</s>
 
<s>வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் ஊரையும் ,நாட்டையும் உடையவர்களாக இருந்தார்கள் . வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் தனி ஆட்சி உரிமையை வைத்து இருந்தார்கள் .வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்களை கோன்,கோமான் ஊர் அரையர் ,ஊராளி, நாடாள்வான்,அதிஅரையர்,அரையர்,அரசமணவாளர்,ராயர், வர்மர் ,பர்மர்,வேந்தர் ,ராஜா ,அரசர் என்று கல்வெட்டுகளிலும் ,செப்பேடுகளிலும் அழைக்கப்பட்டனர் .</s>
 
<s>வேள் என்ற சொல் வேட்டுவ இனக்குழு தலைவரின் அரசு பதவியை குறிக்கும் :</s>
 
<s>ஆதாரம் 1:</s>
 
<s>கீழை சாளுக்கிய சோழர்களை 'வேள் புலத்தரசர் ' ,' வேள் குலர் சாளுக்கியர் ' என்று சோழபுரம் ,காஞ்சிபுரம் ,திரு வேங்கை வாசல்  போன்ற ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகள் கூறுகிறது .(SII Vol-3 No-28,73; PSI No-108)</s>
 
<s>“வேள்ச் சாளுக்கியர் “(திருவண்ணாமலை, பிரம்மதேசம் ஊர்; 1915:259; கிபி 1048)</s>
 
<s>நந்திவர்ம பல்லவ மல்லனின் உதயேந்திரம் செப்பேடுகள் சுலோகங்கள்(வரி 52-59) தண்டாயுதம் போன்ற கைகளை உடையோனும் ,சத்ரு வானனும் ஆன உதயணன் என்ற சபரராஜனை (தமிழ் வேட்டுவ மன்னன் ) நெல்வேலி போரில் தோற்கடித்து அவனுடைய மயில் தோகையால் செய்யப்பட்ட கண்ணாடி வஜத்தை கைப்பற்றினான் என்றும் ,வட திசையில் பல்லவ மன்னன் பின் தொடர்ந்து சென்று அஸ்வமேத யாகத்தை செய்து கொண்டு இருந்த பிரிதிவி வியாக்கரன் (கீழை சாளுக்கிய மன்னனான மூன்றாம் விஷ்ணுவர்தனின் இயற்பெயர் ) என்ற நிஷதராஜனை (தெலுங்கு  வேட்டுவ மன்னன் ) தோற்கடித்து ,அவனை விஷ்ணுராஜ நாட்டை விட்டு துரத்திவிட்டு ,விஷ்ணுராஜ நாட்டை  பல்லவ மன்னன் பல்லவ அரசோடு சேர்த்து விட்டான் என்றும் கூறுகிறது .</s>
 
<s>திருவண்ணாமலை மாவட்டம் ,தேசூருக்கு அருகில் உள்ள திரைக்கோவில் என்னும் சிற்றூரில் உள்ள சோழர் கால கல்வெட்டு (கிபி 10) ஒன்று வெண்குன்ற கோட்டத்து பொன்னூர் நாட்டு  தாண்டபுரப்பள்ளியில்  விளக்கேற்ற வாய்ப்பாக சோழ மண்டலத்து தென்கரை பனையூர் நாட்டு நெல்வேலி நாட்டு நெல்வேலியை சேர்ந்த ஏறனாண்டியான நரசிங்க பல்லவராயன் ஆடுகள் கொடை அளித்ததை கூறுகிறது (1916 :276 -279).</s>
 
<s>'தென்கோனாட்டு ஒல்லையூர் கூற்றத்து நெல்வேலி ' (PSI No-724)</s>
 
<s>பல்லவ மல்லனினின் செப்பேட்டியில் பேசப்பட்ட நெல்வேலி காஞ்சிபுரத்துக்கு தெற்கு திசையில் இருந்தது .</s>
 
<s>வேட்டன செய்யும் வேட்டு வினை கடும் தொழில்</s>
 
<s>கவர் கணை வாழ்க்கை சவரர் புளிஞர் - உஞ்ஞை 55/67,68</s>
 
<s>சபரர் என்ற சொல் பெருங்கதையில் சவரர்  என்று கூறப்பட்டுள்ளது .தமிழ் வேட்டுவ குலத்தவர்களை  நிஷதர்,சபரர் போன்ற வட மொழி சொற்களால் அழைக்க பட்டனர் .</s>
 
<s>நந்திவர்ம பல்லவ மல்லன்  கிபி 733-34 to 746-47 இந்த காலகட்டங்களில் ஆட்சி செய்தவர் .(SII Vol-2 No-74).விஸ்ணுராஜா - 3(கிபி 709 -746),சர்வலோகேஷ்ராயன் (கிபி 673 ) ,பிருதிவி ஜெயசிம்ம  வல்லபன் (கிபி 633 -663 )  ஆகியோர்கள் விஸ்ணுராஜா நாட்டை ஆட்சி செய்ததை செப்பேடுகள் கூறுகிறது .கீழை சாளுக்கியரின் கொடி பண்ணி கொடி என்பதை செப்பேடுகள் கூறுகிறது . (A catalogue of copper plate grants 1918-2010; published by commissioner of museum, government museum Chennai-6000018, 2011).</s>
 
<s>பிரிதிவி வியாக்கரன் கீழை சாளுக்கிய மன்னனான மூன்றாம் விஷ்ணுவர்தனின் இயற்பெயர்  ஆகும் .பல்லவன் விஸ்ணுராஜா நாட்டை  ஆட்சி செய்த கீழை சாளுக்கிய மன்னனான பிரிதிவி வியாக்கரனை தோற்கடித்து விஸ்ணுராஜா நாட்டை  பல்லவ ராஜ்ஜியதோடு சேர்ந்து கொண்டான் .</s>
 
<s>இராசமல்ல தேவராயன் (கங்க மன்னன் ) தலைக்காடு (மைசூர் பகுதில் இருந்த பகுதி ) என்ற இடத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வரும் பொழுது 'சோழ வம்சத்தில் விஜயாடராயன்  மகன் ஆதித்த வருமராயன்  சோள தேசம் தஞ்சாவூரிலே பட்டம் கட்டி கொண்டு கொங்க தேசத்துக்கு வந்து கொங்க தேசத்து  இராச வேடர்களை ஜெயம் பண்ணி தலைக்காடு பட்டணம் கட்டி கொண்டு இந்த இராச்சியங்களிலே அநேக அக்கிரகாரம் சர்வ மானியமாய் தருமங்கள் பண்ணி இராச்சியமும் இராஷித்தான்' என்று கொங்கு தேச இராஜாக்கள்  எனும் நூல் கூறுகிறது.</s>
 
<s>கங்க மன்னர்கள் கொங்கு நாட்டை(கோவை மற்றும் ஈரோடு ) ஆண்டார்கள் என்பதை பாண்டியர் வெளியிட்ட வேள்விக்குடி செப்பேடுகள் உறுதி படுத்துகிறது.ஆதித்த சோழன்  இராசமல்ல தேவராயனை (இராச வேடர் ) வென்று அவனுடைய பொன்னை கொங்கத்தில் இருந்து கைப்பற்றினான்.</s>
 
<s>கங்க மன்னர்கள் கொங்கு நாட்டை(கோவை மற்றும் ஈரோடு) ஆண்டார்கள் என்பதை பாண்டியர் செப்பேடுகள்  உறுதி படுத்துகிறது . ஆதித்த சோழன்  இராசமல்ல தேவராயனை (இராச வேடர்) வென்று அவனுடைய பொன்னை கொங்கத்தில் இருந்து கைப்பற்றினான்.</s>
 
<s>"கொங்கு நாட்டு அரசர்கள் சோழ நாட்டில் இருந்தும், பாண்டிய நாட்டில் இருந்தும் கேரளத்திற்கு எதிராக தங்களுக்கு உதவுவதற்கு வேட்டுவர்களை அழைத்து வந்தனர் என வழக்கு வரலாறு கூறுகிறது .ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னர் ஆதித்திய வர்மன் கொங்கு நாட்டை வெற்றி கொள்ள உதவியவர்கள் இவ்வேட்டுவர்களே என வழக்கு வரலாறு கூறுகிறது" (தென்இந்திய குடிகளும் குலங்களும்-தொகுதி 7, வேட்டுவர் (தமிழ்)).</s>
 
<s>தமிழ் வேட்டுவ குலத்தை சேர்ந்த வேளிர்கள் ஆதித்ய சோழனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு கங்க மன்னர்களை தோற்கடித்து கொங்கு நாட்டை கைப்பற்றினார்கள் .</s>
 
<s>போரில் ஒரு மன்னன் ஒரு நாட்டை வெற்றி கொள்ளும் போது தோற்ற மன்னனை தான் சாசனங்களில் கூறி கொள்வார்கள் . சாளுக்கியவேள் தெலுங்கு வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் .இதனால் சாளுக்கியர்களை நிஷாதராஜர்  என்று அழைக்கப் பட்டு உள்ளனர் .</s>
 
<s>தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்த தலைவரை வேள் என்று அழைக்கப் பட்டனர்  .வேட்டுவ குடியில் உட்குழு பெயர்கள் தங்களது தலைவர்களது பெயரில் அழைக்கப்படும் .இதனால் வேட்டுவ குலத்தவர்களை வேள் குலத்தவர்கள் என்று அழைக்கப் பட்டனர் .</s>
 
<s>ஆதாரம் 2:</s>
 
<s>                வேள் என்ற சொல்  தமிழ் வேட்டுவ இனக்குழு தலைவரின் அரசு பதவியை குறிக்கும் .</s>
 
<s>'ஸ்வஸ்தி ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மருக்கு செல்ல நின்ற யாண்டு ஆறாவது திருவகழி மங்கலத்தில் சபையோம் மேற்படி ஊரில் இருக்கும் கரைய வேட்டுவன் காளிபிடாரன் ஆன கரைய வேளானுக்கு மாடு மீட்டதுக்கு சிறப்பு செய்த நிலமாவது வெல்லல் மயிலாடி அரைக்குத் தெற்கும் கரை இட்டேரிக்கும் மேக்கும் சிறுக்கன் நன்செய் அறிதலுக்கு வடக்கும் மடைவ காட்டறிதலுக்கு கிழக்கும் திருவகழி மங்கலத்து சபையோம் கரைய வேளானுக்கு நிலம் அட்டி கொடுத்தோம் '(ஆவணம் இதழ் 3, 1993; நாமக்கல் கொக்கராயன் பேட்டை பிரமீஸ்வரர் கோவில் கல்வெட்டு; கிபி 10)</s>
 
<s>திருவகழிமங்கலம் என்ற ஊரின் ஆநிரைகளை கவர்ந்து  சென்ற திருடர்களோடு சண்டை போட்டு ஆநிரைகளை மீட்டு வந்த கரைய வேட்டுவ குடியை சேர்ந்த காளிபிடாரன் என்பவனுக்கு சிறப்பு செய்யும் பொருட்டு திருவகழிமங்கலம் ஊர் சபையார் நிலம் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .</s>
 
<s>கரையவேள்= கரைய வேட்டுவ குல தலைவனின் அரசு பதவியை (ஆடு ,மாடுகளை திருடர்களிடம் இருந்து பாதுக்காக்கும் பொறுப்பு ) குறிக்கும் .</s>
 
<s>வேந்தர்கள் வேட்டுவ குடியினருக்கு வேள் என்ற விருது பெயரை கொடுத்தார்கள் என்று சிலர் கூறுவது தவறான கருத்தாகும் .</s>
 
<s>'சோள கேரள மண்டலத்து வெங்களநாட்டு கருவூரான முடிவழங்கு சோழபுரத்து உடையார் திருஆநிலை  ஆளுடையாருக்கு இம்மண்டலத்து இந்நாட்டு புன்னத்து பூவாணிய வேட்டுவரில் வேளான் காரியனான மருதங்க  வேளான் இந்நாயனார் ஸ்ரீ பண்டாரத்துக்கு ஒடுக்கின பொன் காசு கல்லில் துறை நின்ற செம்பொன் முக்கழஞ்சு இப்பொன் முக்கழஞ்சும் இம்மண்டலத்து தட்டையூர் நாட்டு தேவனப்பள்ளி ஊரோம்' (கிபி 1203;SII Vol-3 No-24 ;கரூர் பசுபதீஸ்வரர் கோவில் )  </s>
 
<s>சோழ கேரள மண்டலத்து வெங்கல நாட்டு ' புன்னத்து பூவாணிய வேட்டுவரில் வேளான் கரியானான மருதங்க  வேளான் ' என்பவர் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு 3 கழஞ்சு பொன்னை தேவணப்பள்ளி  ஊர் சபையாரிடம் கொடுத்தார் .தேவணப்பள்ளி ஊர்  சபையார் இப்பொன்னை கொண்டு சில நிலங்களை விலைக்கு வாங்கி கோவிலுக்கு கொடுத்தனர் .(கரூர் பசுபதீஸ்வரர் கோவில் கல்வெட்டு ;கிபி 1203)</s>
 
<s>இக்கல்வெட்டில் வேளான் என்ற சொல் பூவாணிய வேட்டுவ குல தலைவனின் அரசு பதவியை குறிக்கும் .</s>
 
<s><nowiki>&lt;nowiki&gt;''&lt;/nowiki&gt;</nowiki>ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோள தேவருக்கு யாண்டு இருபதாவது பட்டாலியில் காவலன் குறும்பிலரில் ஜெயங்கொண்ட வேளானும் ஜெயங்கொண்ட வேளான் மகன் பறையனும் இவ்விருவரும் பட்டாலிற் பால் வெண்ணிஈஸ்வரமுடையருக்கு சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொன் இருகழஞ்சும் இக்கோவில் காணியுடைய சிவப்பிராமனார் கூத்தன் கூத்தனும் திரு மழபாடி உடையானான கடைக்குறிச்சியும் இருவோம் இப்பொன் இருகழஞ்சும் கொண்டு இக்கோவில் புக்கான் இவ் விளக்கிடுவானாக பன்மகேஸ்வர இரட்சை '(காங்கேயம் பட்டாலி ஈஸ்வரர் கோவில் கிபி 1293; 1920:264)</s>
 
<s>'பட்டாலி காவலன் குறும்பிலரில் ஜெயங்கொண்ட வேளானும் ஜெயங்கொண்ட வேளான் மகன் பறையன் ' இவர்கள் இருவரும் பட்டாலி சிவன் கோவிலுக்கு விளக்கு எரிக்க இரண்டு 2 கழஞ்சு பொன்னை பிராமணனிடம் கொடுத்ததை பட்டாளி ஊர் கல்வெட்டு கூறுகிறது. (கிபி 1293)</s>
 
<s>இக்கல்வெட்டில் வேளான் என்ற சொல்  குறும்பிலர் (பட்டாலி ) வேட்டுவ குல தலைவனின் அரசு பதவியை குறிக்கும் .</s>
 
<s>'கவையன் புத்தூரில் இருக்கும் பூலுவன் மயிலரில் வேளான் வேள் பெரிய பிள்ளை ஆளுடையார் காலகால தேவருக்கு மூன்று சந்திக்கும் மூன்று விளக்கு எரிப்பதாக இக்கோவில் காணியுடைய சிவப்பிராமணன் பாரதாய கோத்திரத்தில் தில்லை நாயக ஆழ்வான் ஆன சந்திரசேன பட்டன் உள்ளிட்டோர் வசம் கொடுத்த பொன் கழஞ்சு ஆறு மஞ்சாடியும் கை கொண்டோம் ' (கொங்கு நாட்டு கல்வெட்டுகள் கோயம்புத்தூர் மாவட்டம் எண் -237 கிபி 1228; கோவை கோவில் பாளையம் ,காலகாலஸ்வரர்  கோவில் கல்வெட்டு ;முதற் பாதிப்பு:டிசம்பர் 2003, மகாகவி பாரதியார் நூலகம்)</s>
 
<s>கவையன்புத்தூரில் இருக்கும் 'பூலுவன் மயிலரில் வேளான்  வேள் பெரியபிள்ளை 'என்பவர் காலகாலேஸ்வரர் கோவிலில் விளக்கு எரிப்பதற்கு ஆறுமஞ்சாடி பொன் கழஞ்சை பிராமணனிடம்  கொடுத்ததை கோவில் பாளையம் கல்வெட்டு கூறுகிறது .(கிபி 1228).</s>
 
<s>இக்கல்வெட்டில் வேளான் என்ற சொல்  மயில் வேட்டுவ குல தலைவனின் அரசு பதவியை (ஆடு ,மாடுகளை திருடர்களிடம் இருந்து பாதுக்காக்கும் பொறுப்பு ) குறிக்கும் .</s>
 
<s>“நாட்டுப்புற மாக்களும் வேட்டுவ தலைவரும் குறும்பருங்  </s>
 
<s>குழீஇய குன்றுஉடை பெருநாடு” பெருங்கதை உஞ்ஞை 43/54,55</s>
 
<s>                                                                 </s>
 
<s>நாட்டுப்புற மாக்களும்  = முல்லை நிலத்தில் வாழும் வேட்டுவ குடியினரை குறிக்கும் .</s>
 
<s>வேட்டுவ தலைவரும் = வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவரை குறிக்கும்.</s>
 
<s>குறும்பருங் = வேட்டுவர்களை குறிக்கும்</s>
 
<s>'ஆய்வேளையும் குறும்பரையும் மடல மருளழித்தோட்டித் காட்டு குறும்பு சென்றடைய நாட்டு குறும்பிற் செருவென்றும் ' என்று வேள்வி குடி செப்பேடுகள் கூறுகிறது.</s>
 
<s>ஆய்வேள் =வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவரை குறிக்கும் .</s>
 
<s>குறும்பர் = வேட்டுவர்களை குறிக்கும் .</s>
 
<s>குறும்பு = வேட்டுவ குடியினர் வாழும் பகுதியை குறிக்கும்.</s>
 
<s>சண்டையில் பாண்டிய மன்னன் ஆய்வேளை குறும்புகளில் வெற்றி கொண்டான் என்று வேள்வி குடி சாசனம் கூறுகிறது .</s>
 
<s>.................................வெம் போர்</s>
 
<s>மழவர் பெருமகன் மாவள் ஓரி நற்றிணை -52/8-9</s>
 
<s>இங்கு மழவர் என்ற சொல் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை குறிக்கும் .</s>
 
<s>பெருமகன் =தலைவன்</s>
 
<s>ஓரி போர் புரியும் வேட்டுவ குடியை சேர்ந்த வீரர்களின் தலைவன் என்று நற்றிணை கூறுகிறது .</s>
 
<s>வல்வில் ஓரி  வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன் ஆவான் .இவனுடைய  வீரர்களும் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் .</s>
 
<s>"வல்வில் இளையர் பெருமகன் நள்ளி" அகம்-152,    குறிஞ்சி, புலவர் பரணர்</s>
 
<s>இங்கு இளையர்  என்ற சொல் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை குறிக்கும் .</s>
 
<s>பெருமகன் = தலைவன்(வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன்)</s>
 
<s>நள்ளியை வலிமையான வில்லை உடைய வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களின் தலைவன் என்று புலவர் கூறினார் .</s>
 
<s>வேட்டுவ இனக்குழு தலைவர்களும் ,இவர்களின் போர் வீரர்களும் ஒரே குடியை சேர்ந்தவர்கள் .</s>
 
<s>இதன் அடிப்படையில்  வேட்டுவ குடியில் பல உட்குழுக்கள்(குலங்கள்) உருவானது .</s>
 
<s>ஒவ்வொரு வேளும் போர் வீரர்களின் கூட்டத்தை வைத்து இருந்தனர் .இந்த போர் வீரர்களின் கூட்டத்திற்கு வேள் தலைவனாக இருந்தான் .காலகதியில் வேட்டுவ குடியில்  வேள்  உட்குழு குலத்தலைவனாக நிலை பெற்றான் . இதன் அடிப்படையில் வேட்டுவ குடியில் பல உட்குழுக்கள் உருவானது .</s>
 
<s>ஆதாரம் 3:</s>
 
<s>வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்களை அரச மணவாளர் என்று அழைக்கப்பட்டனர் .</s>
 
<s>‘ஸ்வஸ்தி ஸ்ரீ கோ அபிமானசோழ ஸ்ரீ ராஜாதிராஜ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநாளி யாண்டு பத்தாவது நாயகவிச்சி நாயசிலம்பியேந் குறும் புள்ளரில் எந் மணவாளந் காவன் அரையனைச் சாத்தி எடுப்பிச்ச பிடாரி கோயில் இது ரக்ஷிப்பாந் காலிற் பொடி எந்தலை மேலிது’</s>
 
<s>(திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பட்டாலிக் கிராமம் எனும் ஊரில் கொங்கு சோழ அரசன் ஆட்சியில் இந்நடுகல் கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது. ( ஆவணம். இதழ் 7, 1996, பக். 31)</s>
 
<s>நாயகவிச்சி நாயசிலம்பி என்பவள் தன் கணவனுக்கு பிடாரி கோவில் எடுத்தாள்.</s>
 
<s>மணவாளர்=வேட்டுவ இனக்குழு தலைவர் (வேள் ); நாயன் =தலைவன்;நாயவிச்சி =தலைவி  </s>
 
<s>'புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சகரம் செயலனைத்த மனூலும் திசை நடப்ப கொற்றவையும் திருவும் வாழ கொடுங்கலி.............. வெண்குடை ...கத்தால்படி  கவிப்ப கதிரவன் குல முடிசூடி  எத்தரையும் தொழும் இறைவர் கெதி ரம்பலஞ் செம்பொன் மெருத சித்தரை விழா ' (PSI-166).</s>
 
<s>‘செம்பியன் தமிழ்வேள் என்னும் குலப் பெயரும் ' என்று தில்லைஸ்தானம் கல்வெட்டு கூறுகிறது. (SII VOL-3,N0.89)</s>
 
<s>செம்பியன்வேள் என்பது சோழ குல தலைவனின் அரசு பதவியை குறிக்கும் .</s>
 
<s>அரச மணவாளர்களின் குல தெய்வம் கொற்றவை என்பதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம் .</s>
 
<s>வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்களின் குல தெய்வம் கொற்றவை ஆகும் .இன்றும் ஒவ்வொரு வேட்டுவ குலத்துக்கும் கொற்றவை (காளி) குல தெய்வமாக இருக்கிறது.</s>
 
<s>'அரச மணவாள நல்லூர் ' என்ற பெயரில் ஒரு ஊர் இருந்துள்ளது. (PSI No-354,355,454)</s>
 
<s>வேட்டுவ குலத்தை சேர்ந்த மாவலி வாணரை 'மணவாளர் '  என்று அழைக்கப்பட்டனர் (PSI  No 671,672)</s>
 
<s>'உறத்தூர் கூற்றத்து பேர்ராயூர் பூதி கவிச்சிக்கு ...............என் மணவாளன் உறத்தூர் கூற்றத்து கீழ்வேளூர் தோடன் மாணிக்கனை சாத்தி திருச்செந்துறை பெருமானடிகளுக்கு பூதி கவிச்சி ஒரு பகல் விளக்கினுக்கு வைச்ச நிலம் இரண்டுமா’ (SII Vol-8, No-617).</s>
 
<s>பூதி கவிச்சி குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த பெண் .இவள் வேள் ஊரை சேர்ந்த ஒரு வேட்டுவ இனக்குழு தலைவனின் (மணவாளன் )மனைவி ஆவாள் .</s>
 
<s>"காவலவர் பூவலவர் மாவலவர் வேடர் வேட்டுவர் கங்கையை தரித்த கடவுவாற்கு   எச்சமிட்டு கண்ணை பிடந்து சாத்தி முத்தி பெத்த கண்ணப்பனான பெரியோர் காள விதிரி  மலைக்காவலர் செம்பொற் சிலைகொண்டு வில்வத்திலேறிய சிவராத்திரி கண்ட பெரியோர் சித்திர புத்திரர் சீமைக்குடைய பெரியோர் சேவுகத்துக்கு உடையபேர் கொங்கு தேசத்துக்குடையபேர் கொறவர்கள்  கற்றவர்கள் கொல்லி கிரிக் குடையவர்கள் கூற்றிய னாடு தனிலே வாசகங்  கூறி வைத்து கொண்ட பெரியவர்கள் வங்க கடலொலி கைவர கைமாலை உயத்தோர்  சித்திரமேழி கொடி படைத்த பெரியோர் வாகிருது சொன்னவரை வாயைக் கிழித்திடும் வேத்தி வாழரசர் மணவாளரென் பெரியோர் குன்றத்தூர் துருகம் குன்னாடிக் கவுண்டர் மோரூரு பொன்ன வேட்டுவரில் கீழ் கரை பூந்துறை நாட்டில் பாண்டி கோத்திரத்தில் பேரக்கவுண்டன் வேம்ப கோத்திரத்தில் குமார கவுண்டன் சினக்கவுண்டர் பரமத்தி சீமை மூளை கோத்திரத்தில் அல்லாழி இளையான் நாயக்கர் திருமலை நாயக்கர்  நாத கவுண்டர் முத்துகாளி கவுண்டர் தலைய னாடு  புண்ணாடி கோத்திரத்தில் வள்ளல் கவுண்டர் மணல் னாடு பிள்ளை தேவனன் நடந்தை குமார கவுண்டர் வெங்கல னாடு காளத்தி கவுண்டர் நீளியப்ப கவுண்டர் கிழங்கு னாடு திருமலை கவுண்டர் குமாரசாமி கவுண்டர் பின்னுங் கொங்கு மண்டலுத்திலுள்ள வாழரச மணவாளர் எல்லாம் கூடி திருச்செங்கோட்டில்  கலியுக சாகத்தம் 4685   மேல் செல்ல நின்ற ஈஸ்வர வருஷம்  வையாசி மாதம் பூர்ணமும் விசாக நட்சத்திரமும் பெத்த சுபதினத்தில்  காமாட்சி தம்பிபிரானுக்கு மட தர்மம் உண்டு பண்ணி குடுத்த மடம் ........இந்த படிக்கு சந்திராதித்த வரைக்கும் மலையுள்ள காலத்துக்கும் நிலையுள்ள தன்மமாக கட்டளை கேட்டது இந்த தன்மம் தேசம் சீமை நாடு எங்கிலுண்டாகிய வாழரசர் மணவாழரு ன் தர்ம பரி பாலனம் பண்ணி நடப்பிச்சி கொண்ட  பேர்கள்  ..."(அல்லாள இளையான் செப்பேடு; கிபி 1584).</s>
 
<s>தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்த உட்குழு தலைவர்களை அரச மணவாளர்கள் என்று அழைக்கப் பட்டதை அல்லாள இளையான் செப்பேடு உறுதி படுத்துகிறது .</s>
 
<s>ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த</s>
 
<s>வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த புறம் 24/28-29</s>
 
<s>ஆடுகுடி = போரில் வெற்றி பெற்று வாழும் குலத்தினர்</s>
 
<s>விழுத்திணை=அரச குலத்தினர்</s>
 
<s>வாளின் வாழ்நர் =வாளினால் போர் தொழில் செய்து வாழும் அரச குலத்தினர் .</s>
 
<s>சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை</s>
 
<s>வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த</s>
 
<s>புலி போத்து அன்ன புல் அணல் காளை பெரும் வரி 136-138</s>
 
<s>வேந்தரும் வேளிரும் வீரர்களும் மறம் பூண்டு வாள் தொழில் கற்று வாழ்பவர்கள்</s>
 
<s>"கன்னடருங் காலிங்கருந் தென்னவருந் சிங்கையருந் பாஞ்சாலரும் பொப்பளரும் பூலுவரும் மத்திரு மராட்டாரு வத்தவரு மாகதரு கொடி நுடங்கு கைகை கோபுர கொற்ற வாசலிலே வந்தீண்டி .......திறைகள் கைக்கொண்டு...முடி சூடி "(குடந்தை திரைலோக்கி சுந்தரேஸ்வரர் கோவில் கிபி 1150; 1931 -32:103).</s>
 
<s>"கன்னடரும் காலிங்கரும் தென்னவரும் சிங்களரும் வங்காளரும் கொங்கணருங் கூவகருங் சாகியரும் காம்போதரும் கோசலரும் குந்தலரும் பப்பாரும் பாஞ்சாலரும் பொப்பலரும் பூவுலறும் (பூலுவர்) மீதிரடும் பாரிடரும் வத்தவரும் மாகதரும் கொடி நுடங்கு கோபுர கொற்ற வாசலிலே வந்தீண்டி இடு திறைகள் நெடிக் கொடிய ...லியர் புலவரி ரவ கற்றி மிலாட குலத்தவரித் தோர் குலாவு .."(திருச்சி ஊட்டத்தூர் கல்வெட்டு ; SITI Vol-2 No-1082)</s>
 
<s>போசள மன்னன் தன்னுடைய படையெடுப்பின் போது வென்று அடக்கிய மன்னர்களை வரிசை படுத்தியுள்ளான்.இவன் கேரளா (மலையாளர் ) ,வட கொங்கு பகுதிகளை வென்றான் என்பது அவன் சாசனத்தில் கூறப்பெறுகிறது .வட கொங்கு பகுதிகளை ஆண்ட பொலுவர்களை (பூலுவர்) வென்றதாக கூறி கொள்கிறான் .(EPIGRAPIA CARNATAKA VOL-4, p-508)</s>
 
<s>பாண்டிய வேட்டுவ குலத்தவர்கள் (தென்னவர் )  மற்றும் பூலுவ வேட்டுவ குலத்தவர்கள் (பூலுவர்) அரச குலத்தவர்கள் என்பதை இக்கல்வெட்டுகள் உறுதி படுத்துகிறது .</s>
 
<s>“வாழரசரில் பாண்டி குலத்தில் பாண்டி கவுண்டரும்” "(தூரன் குல செப்பேடு; கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் காலம் - கிபி 1682 -1689)</s>
 
<s>வாழரசரில் பாண்டி குலத்தில் பாண்டி கவுண்டரும் -அரச குலத்தவரில் பாண்டிய வேட்டுவ குலத்தை சேர்ந்த பாண்டி கவுண்டர் என்பவரை குறிக்கும் .</s>
 
<s>பாண்டிய வேட்டுவ குலத்தை  பாண்டி குலம்  என்று இச்செப்பேட்டில் கூறப்பட்டு உள்ளது .</s>
 
<s>தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்த மன்னர்களை நிஷதராஜன்,சபரராஜன்  என்று அழைக்கப்பட்டதை புதுக்கோட்டை பொன்னமராவதி கல்வெட்டுகள் மற்றும் நந்திவர்ம பல்லவ மல்லனின் உதயேந்திரம் செப்பேடுகள்  உறுதிப்படுத்துகிறது .</s>
 
<s>தமிழ் வேட்டுவ குடியினர் தமிழ் அரச குலத்தவர்கள் என்பதை மேலும் பல கல்வெட்டுகள் உறுதிப்படுத்தும் .</s>
 
<s>ஆதாரம் 4:</s>
 
<s>"சோழ வளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்து வேளூர்" என்று சோழ நாட்டு கல்வெட்டுகள் கூறுகிறது</s>
 
<s>இது போல பல வேள் ஊர்கள் ,பல வேள் நாடுகள் இருந்தது .</s>
 
<s>தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் வேள் ஊர்களையும் ,வேள் நாடுகளையும் ஆண்டார்கள் .</s>
 
<s>‘ஸ்வஸ்தி ஸ்ரீ கட்டினை பன்மற்கு யாண்டைந்தாவது வேட்டுவதி அரையர் சேவகர் குமாரப்பம்மர் மக்கள் மாகர்நாக அவர் தம்பி இருவரும் வேளூர் தொறு மீட்டு பட்டார்' (கிருஷ்ணகிரி, சின்னாட்டி நடுகல் கிபி 8).</s>
 
<s>பகைவர்கள் வேட்டுவதி அரையர் ஆளும் வேள் ஊரில் (பாண நாட்டில் இருந்த ஊர் ) ஆநிரை கவர்ந்தார்கள். வேட்டுவதி அரையரின் சேவகர் ஆநிரைகளை மீட்டு வீர மரணம் அடைந்தார்.வீர மரணம் அடைந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ,தேன்கனிக்கோட்டை சின்னட்டி ஊரை சேர்ந்தவர்கள் .இதனால் சின்னட்டி  ஊரில் நடுகல் எடுக்கப் பட்டு இருக்கிறது .</s>
 
<s>வேட்டுவ குடியை சேர்ந்த வேள்  அதிஅரையர் என்று அழைக்கப் பட்டு உள்ளனர் .</s>
 
<s>"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராசகேசரி பருமருக்கு யாண்டு பதினாறாவது வேட்டுவதி வாணகோவரையர்கள் மீய்கொன்றை நாட்டு மேல் வேளூருடைய பொங்கல தொண்டமான் மகன் வேம்படி இவூர் தொருக் கொள்ளத் தொறு மீட்டுப் பட்டார் வேளூருடைய பொங்கல வேம்படியார் '(SII Vol-13 No-268; கிபி 10; பாண நாடு)</s>
 
<s>வேட்டுவதி வாணகோவரையர்கள் மீய்கொன்றை நாட்டை ஆண்டார்கள் .இந்த நாட்டில் மேல் வேள் ஊர்  என்ற ஊர் இருந்துள்ளது . வேள் ஊரில் பகைவர்கள் கவர்ந்த ஆநிரைகளை மீட்டு வீர மரணம் அடைத்த வேம்படி என்பவருக்கு நடுகல் எடுக்கப்பட்டது .</s>
 
<s>“The grant of mangalappadi to the ambalam of valaiyur-adigal in iraiyur in venadu by Vettuvan Elunurruvan .Also refers to a grant of land by his daughter gunapperumal.”</s>
 
<s>(Parantaka 1, Reganal year 30, chengam Iraiyur.ANNUAL REPORT ON INDIAN EPIGRAPHY 1971-72:221)</s>
 
<s>கிபி 937 ஆம் ஆண்டு வேட்டுவன் எழுநூற்றுவன் (பாணதியரைசர்)  வேள் நாட்டில் (வேணாடு) இறையூரில் மங்களப்பாடி பகுதியை வாழையூர் அடிகளுக்கு தானம் கொடுத்தான் .இவனுடைய மகளான குணப்பெருமாள் என்பவளும் நிலத்தை கொடை கொடுத்தார் .</s>
 
<s>வேட்டுவன் எழுநூற்றுவன் (பாணதியரைசர்)  என்பவன் செங்கம் பகுதியில் இருந்த வேள் நாட்டை (வேணாடு ) அரசாட்சி செய்தவன் .</s>
 
<s>'தென் வேணாட்டு மேலைக் கருங்காலிப்பாடி சிலகில் கா வேட்டு வையன் அடியேன் பன்ரயன் புளியனேன் ஊரழியப் போதே னென்று பட்டான்’ (செங்கம் நடுகற்கள் 1971/116; கிபி 10)</s>
 
<s>வேட்டுவ  குடியை சேர்ந்த வையனின் அடியாள் ஊரை காக்கும் போரில் வீர மரணம் அடைந்தான் .இவருக்கு நடுகல் எடுக்க பட்டது .</s>
 
<s>வேட்டுவ குடியினர் வேள் ஊர் மற்றும் வேள் நாடுகளை வேட்டுவ குடியினர் ஆண்டார்கள் என்பதை இக்கல்வெட்டுகள் உறுதிப்படுத்தும் .</s>
 
<s>தமிழ் வேட்டுவ குடியினர் அரச குல வேளிர் ஆவார்கள் .</s>
 
<s>வேட்டுவ குடியினர், ஆயருக்கு சொந்தமான கால்நடைகளை திருடர்கள் மற்றும் பகைவர்களிடம் இருந்து பாதுக்காக்கும் பொறுப்பை வேள் என்ற சொல் குறிக்கும் என்பதையும் உறுதிப்படுத்தும் .</s>
 
<s>       தமிழ் அரச குல வேளிர்  போர் தொழில் செய்தவர்கள். வேட்டுவ குல வேளிர் அந்நியரிடத்தில் (விஜயநகர வேந்தர் ,மதுரை நாயக்கர் )  ஆட்சி அதிகாரத்தை இழந்த பிறகு  தங்களது  வாழ்வு ஆதாரத்திற்கு உழவு தொழிலுக்கு வந்தனர் .(தமிழ் அரச குல வேளிர் அந்நியரிடத்தில் (விஜயநகர வேந்தர் ,மதுரை நாயக்கர் )  ஆட்சி அதிகாரத்தை இழந்த பிறகு பல ஆயிரம் ஏக்கர் நிலைகளை வைத்து இருந்தனர்)</s>
|}
 
 
'''வேளிர்''' ஆட்சி தமிழகத்தில் இருந்தது போலவே ஈழத்திலும் இருந்தது. இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூல்கள் மிகச் சில செய்திகளையே கூறினாலும் இலக்கையில் கிடைக்கும் 26 கல்வெட்டுகள் இவர்களை பற்றி நிரம்பவே சான்றுகளை தருகின்றன. இவர்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புகள் அனைத்தும் [[பெருங்கற்காலம்]] சார்ந்த மையங்களிலேயே கிடைப்பதால் இவர்கள் பெருங்கற்காலத்தில் இருந்தே இலங்கையில் வலிமையுடன் இருந்தனர் என்று கூறுவார் ப. புஷ்பரட்ணம் என்னும் இலங்கை ஆய்வாளர்.
 
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(ஈழம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது